YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

Swiggy, Uber Eats உங்களை ஏமாற்றி சம்பாதிக்கிறதா ?

swiggy, Uber Eats, Zomato ஆஃப்களில் நாம் விரும்பும் உணவுகளை, விரும்பும் கடைகளில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து டெலிவரி செய்கின்றனர். நீங்கள் சாலையில் செல்லும் பொழுது எதார்த்தமாக ரெஸ்டாரன்ட்களை கண்டால் இந்த ஆஃப்களை சேர்ந்த டெலிவரி பாய்ஸ்கள் 10 பேரை காணலாம். இது...

மிருகங்களை பலாத்காரம் செய்யும் மனிதன்.

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்புணர்வு கொடுமைகளைப் பற்றி நாள்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம். அதே உலகில் தான் மனிதர்களால் விலங்குகளுக்கும் பாலியல் கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை. இந்தோனேசியா நாட்டில் உராங்குட்டான் குரங்கை பாலியல் தொழிலில் அடிமையாக...

கஜா புயல் அமெரிக்காவின் சதித் திட்டமா : weatherman பதில்

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் அனைவரும் எதிர்பார்க்காத அளவிற்கு டெல்டா மாவட்டங்கள் பெரிய பாதிப்பை சந்தித்தது. கஜா புயலால் நிகழ்ந்த பாதிப்பைப் பற்றி சமூக ஊடகங்களில் தீவிரமாக பேசி வரும் வேளையில் கஜா பாதிப்பு இயற்கை பேரிடர் அல்ல, வல்லரசு நாடுகள் திட்டம் தீட்டி உருவாக்கிய புயல் என செய்திகள் பரவுவதைப்...

SRM மாணவிக்கு நடந்தது என்ன?

சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைகழக விடுதியில் மாணவி ஒருவர் லிப்டில் சென்றுள்ளார். அப்போது அங்கு லிப்டில் வந்த விடுதி ஊழியர் பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்து கொண்டதால் மாணவி அலறி உள்ளார். இதை பற்றி கல்லூரி விடுதி வார்டனிடம் புகார் தெரிவித்த போது மாணவி உடை சரி இல்லை என்று குறை கூறி...

கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரண நிதி திரட்டும் நாட்டுப்புறக்கலைஞர்கள்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பெருமளவு பாதிப்பு உண்டாகி மக்கள் இருக்க இடம், உண்ண உணவு இன்றி தவித்து வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை அனுப்பி வைக்கின்றனர். எனினும், டெல்டா மாவட்ட மக்கள் படுகின்றத் துயரத்தை சமூக வலைத்தளத்தில்...

'கஜா'புயலை மிஞ்சும் 'சாதி'ப்புயல் நடந்தது என்ன ?

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரணம் அளிக்க சென்ற இளைஞர்களிடம் அவர்களுக்கு தனியாக கொடுங்கள், எங்களுக்கு தனியாக கொடுங்கள் என கூறியதற்கு வீடியோவில் ஒரு இளைஞர் இப்படி வாழ்வதற்கு செத்து போகலாம் என கடுமையாகப் பேசி இருப்பார். பாதிப்பிலும் சாதிப் பாகுபாடு இருக்கிறது என இணையத்தில் வைரலாகும் அந்த...

சபரிமலையில் மீண்டும் தீவிரமாய் பரவும் வதந்திகள் !

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற விவகாரம் அடித்து ஓய்ந்த பிறகு மீண்டும் சபரிமலை விவகாரத்தை அரசியல் நோக்கத்தில் கையில் எடுத்துள்ளனர். இதற்கு துணையாக சமூக வலைத்தளத்தில் போலிச் செய்திகளைப் பரப்பவும் ஆதரவாளர்கள் அதிகரிக்கின்றனர். தற்போது சபரிமலை பற்றி பரவி வரும்...

சென்னைக்கு வந்தது நாய் இல்லை ஆடு : ஆய்வில் தகவல்

நவம்பர் 17-ம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த 2100 கிலோ கறியானது நாய்க்கறி என்ற பரபரப்பு இருந்து வந்தது. அவை நாய்க்கறியா அல்லது ஆட்டுக்கறியா என சோதனை செய்ய சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. நேற்றுவரை அதன் டிஎன்ஏ சோதனையின் முடிவுகள் வெளியாகாத நிலையில் இன்று...

சென்னைக்கு வந்தது நாய்க்கறியா ?

தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் செய்தி சென்னை ஓட்டல்களில் நாய்க்கறி. ராஜஸ்தானில் இருந்து நாய்க்கறி கொண்டு வரப்பட்டது என தமிழக ஊடகங்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் வைரலாக்கப்பட்டு வருகிறது. நடந்த நிகழ்வுகளை பார்ப்போம். நவம்பர் 17-ம் தேதி பாகத் கி கொதி – மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில்...

BJP IT WING-ஐ கலாய்த்த கார்த்திகேய சிவசேனாபதி

கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் அழிந்து வரும் பாரம்பரியக் காங்கேயம் காளைகளைப் பாதுகாக்க " சேனாபதி காங்கேயம் ஆராய்ச்சி மையத்தினை " நிறுவி பல வருடங்களாக நாட்டுமாடு இனத்தினைக் காப்பாற்றி வருகிறார். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவராலும் அறியப்பட்டார். சமீபத்தில் அவருடைய முகநூல் பக்கத்தில்...