
நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தொடங்குகிறது மழை! - Tamilnadu Weather Man
தமிழக டெல்டா பகுதிகள் சில தினங்களுக்கு முன்னர் கஜா புயல் மற்றும் மழையினால் மிகவும் பாதிக்கப்பட்டது. டெல்டா பகுதிகளில் பொழிந்த மழையை தொடர்ந்து நாளை முதல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட வடதமிழகத்திற்கும் நாளை முதல் மழை தொடங்குவதாக தமிழ்நாடு வெதெர்மேன் தெரிவித்துள்ளார்...











