YouTurn

பாம்பன் பாலத்தில் கஜா புயல் தாக்கியதாக வதந்தி.

கஜா புயல் தமிழகத்தின் நாகப்பட்டினம் முதல் பல மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தியது. அத்தகைய கஜா புயல் பாம்பன் பாலத்தையும் விட்டு வைக்கவில்லை என செய்திகள் வைரல் ஆகி வருகிறது. அதில், பாம்பன் பாலத்தையே கஜா புயலின் அலைகள் விழுங்குவதாக ஓர் வீடியோ வாட்ஸ் ஆப் , ஃபேஸ் புக் போன்றவற்றில் வைரலாகி...

பாம்பன் பாலத்தில் கஜா புயல் தாக்கியதாக வதந்தி.
கஜா புயல் தமிழகத்தின்  நாகப்பட்டினம் முதல் பல மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தியது.

அத்தகைய கஜா புயல் பாம்பன் பாலத்தையும் விட்டு வைக்கவில்லை என செய்திகள் வைரல் ஆகி வருகிறது. அதில், பாம்பன் பாலத்தையே கஜா புயலின் அலைகள் விழுங்குவதாக ஓர் வீடியோ வாட்ஸ் ஆப் , ஃபேஸ் புக் போன்றவற்றில் வைரலாகி வருகிறது.

அவை உண்மை இல்லை, வதந்தியே. அவ்வாறு பரவும் வீடியோ சென்ற ஆண்டே  புயலால்  பாம்பன் பாலத்தில் அலைகள் என பரவியவை. அதே வீடியோ மீண்டும் வதந்தியாக வருகிறது.


அது பாம்பன் பாலமே அல்ல. லட்சத்தீவுகளில் ஏற்பட்டது. அதன் உண்மையான வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பரவும் வீடியோ பற்றி :   " உண்மையான வீடியோ  "
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை