YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

Kalaiselvan29 ஜூலை, 202646 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்தா ?| வைரலாகும் புகைப்படம்.

உலகளாவிய தொற்றாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களை குணப்படுத்தவும், வைரசை தடுக்கவும் குறிப்பிட்ட மருந்துகள் பயன்படுத்தி வருவதாக கியூபா, அமெரிக்கா…

பொய்

மக்கள் நடமாட்டத்தை தடுக்க ரஷ்யா 500 சிங்கங்களை திறந்து விட்டதாக வதந்தி!

இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் வீடுகளிலேயே இருக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரஷ்ய…

பொய்

மார்ச் 22-ம் தேதி ஊரடங்கு உத்தரவை மீறி அயோத்தியில் பூமி பூஜையா ?

மார்ச் 22-ம் தேதி இந்திய முழுவதும் சுய ஊரடங்கு முறையை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, மக்கள் வீட்டை விட்டு எங்கும் செல்லாமல் ஊரடங்கு நிலை…

பொய்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையா ?

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் மேலோங்கி உள்ளது. இந்தியாவில் கொரோன…

பொய்

சூரிய ஒளி பட்டால் கொரோனா வருவதாக வாட்ஸ் அப் வதந்தி !

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் வேளையில், தேவையற்ற வாட்ஸ் அப் தகவல்கள், ஆடியோக்கள் வைரலாகி வருகின்றன. மார்ச் 22-ம் தேதி மக்கள் யா…

பொய்

கொரோனா பாதித்த கனடா பிரதமரின் மனைவி பேசும் வீடியோவா ?

மார்ச் 13-ம் தேதி கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபியாவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெர…

பொய்

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவின் பின்னணி காரணம் உண்மையா ?

இந்திய மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக பேசிய பிரதமர் மோடி, மார்ச் 22-ம் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவி…

பொய்

கொரோனா பாதித்தவர்களை துரத்தி பிடிக்கும் சீன போலீஸ் வீடியோவா ?| உண்மை என்ன ?

கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கிய சீனாவில் வைரசால் பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கம் மற்றும் போலீசார் கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஒடுக்குவதாக பல்வேறு வீடியோக்கள் சம…

உண்மை

கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட பெண்!

உலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டு உள்ள கொரோனா வைரசை (COVID-19) தடுப்பதற்கான தடுப்பூசி மருந்தினை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாய் முயன்று வருகின…

உண்மை

மும்பையில் கொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தும் நபர்கள் கையில் முத்திரை.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட இந்தியர…

பொய்

இத்தாலியில் வீடுகளில் முடங்கியவர்கள் இஞ்சி இடுப்பழகி பாடலை பாடினார்களா ?

கொரோனா வைரஸ்(கோவிட்-19) தாக்குதலில் அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்று இத்தாலி. இதுவரை இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,136-ஐ தாண்டியது. நோ…

தவறானது

ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவா ?

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை வழங்க உள்ளதாக முதல்வர் பழனிச்சாமி உடைய புகைப்படத்துடன் பிரேக்கிங் நியூஸ் கா…

பரபரப்பான சரிபார்ப்புகள்