இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு
பொய்மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?
கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.
சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.
இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு
பொய்கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.
பொய்இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பயந்து ஓட…
பொய்போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்து விளையாட்டு வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நட்சத்திர விடுதிகளை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அள…
பொய்உலக அளவில் ஆயிரக்கணக்கான மனிதர்களின் இறப்பிற்கு காரணமான நோவல் கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. குறிப்பாக, கொரோனா வைரஸ்…
பொய்முஸ்லீம் மருத்துவர் தன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 4,000 இந்து பெண்களின் கருப்பையை அகற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் ஒருவரை அழைத்த…
பொய்சீனாவின் நோவல் கொரோனா வைரஸ்(COVID-19) உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில், அந்த வைரஸ் தாக்குதல் குறித்து 39 ஆண்டுகளுக்கு முன்பே நாவல் ஆசிரியர் டீன் கூண்ட்ஸ் முன்…
பொய்படத்தில் காண்பிக்கப்பட்டு இருக்கும் பூச்சி மனிதர்களை கடித்தால் தண்ணீர் தாகம் எடுக்கும், அப்படி தாகம் எடுக்கும் பொழுது தண்ணீரை அருந்தினால் உயிர் போகும் வாய்ப்பு…
பொய்மார்ச் 10-ம் தேதி News N எனும் முகநூல் பக்கத்தில், " இன்று சென்னையில் பெரியார் உறுதிமொழிகள் கூறி திருமணம் செய்துகொண்ட தம்பதிகள்! #பெரியார் #திக #திருமணம்…
தவறானதுஉலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசிற்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.…
பொய்தமிழிசை செளந்தர்ராஜனுக்கு பிறகு வெற்றிடமாக இருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு எல்.முருகன் என்பவர் நியமிக்கப்பட்டார். பட்டியலின வகுப்பைச் சே…
பொய்தமிழக முதல்வர் பழனிச்சாமி கடந்த வாரம் நாகை மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். விழா முடிவடைந்த பிறகு காரில் சென்று கொண்டு இருந்…
உண்மைஇந்தியாவில் வங்கி பயன்பாடு தொடங்கி பல்வேறு விசயங்களுக்கு ஆதாரம் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, பான் கார்டு (PAN Card) வைத்திருப்பவர்கள் தங்களின் பான…
பொய்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தரையில் அமர வைத்து அவமானப்படுத்தியதாக ஓர் புகைப்படத்தை சமூக வலைதளங்களில்…
தவறானது
பொய்
தவறானது