
முகநூலில் ஆபாச பதிவால் பறிபோன இரு உயிர்கள் | நெய்வேலி அருகே பதற்றம்.
நெய்வேலி அருகே உள்ள குறவன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் என்பவரது மகள் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். ஜூன் 10-ம் தேதி தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதனையறிந்த, அவரின் காதலரும்(உறவினர்) வடலூர் அருகே...












