சுஷ்மா சுவராஜ் ஆந்திராவின் ஆளுநராகிறார் என பரவிய வதந்தி !
சுஷ்மா சுவராஜ் ஆந்திர மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டதாக நேற்று செய்திகள் பரவியது பல ஊடகத்திலும் அந்தச் செய்தியைப் பார்க்க முடிந்தது. ஆனால் சுஷ்மா ஸ்வராஜ் இதை மறுத்துள்ளார். தான் ஆந்திராவில் கவர்னராக நியமிக்கப்பட்டது என்ற செய்தி உண்மையல்ல என்று பதிவிட்டுள்ளார். The news about my appointment...

ஆனால் சுஷ்மா ஸ்வராஜ் இதை மறுத்துள்ளார். தான் ஆந்திராவில் கவர்னராக நியமிக்கப்பட்டது என்ற செய்தி உண்மையல்ல என்று பதிவிட்டுள்ளார்.
The news about my appointment as Governor of Andhra Pradesh is not true.
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 10, 2019
ஊடகங்களும் கவனமில்லாமல் உண்மைக்குப் புறம்பான செய்தியை பதிவிடுவது மக்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
proof :
sushmar swaraj twitter
Minister Wishes Sushma Swaraj On New Appointment. Not True, She Says