
கொரோனா வைரஸிற்கு மருந்து கொண்டு வந்த சிறுவன்| எச்சரிக்கும் அதிகாரிகள் !
நோவல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர் பலியை வாங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தனித்துவமான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் ஏதும் கண்டறியப்படவில்லை. ஆகையால், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள்...












