
Washing Machine லஸ்சி தெரியுமா ? | அண்ணாச்சிக் கதைகள் புதிய தொடர்.
நாம் படிக்கின்ற மேலாண்மை புத்தகங்கள் , வியாபார சம்பந்தமான புத்தகங்கள் எல்லாவற்றிலும் கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுகள் , கதைகள் பெரும்பாலும் வெளிநாட்டில் நடந்ததாகவே இருக்கும் அவை தருகின்ற பெயர்கள் கூட ஜேம்ஸ் , பீட்டர் என நமக்கு பரிச்சயம் இல்லாத பெயர்களாகவே இருக்கும். இது பற்றி பல முறை யோசித்து...











