கட்டுரைகள்
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரத்தில் சிக்கிய பாஜக நிர்வாகிகள்.. திமுக நிர்வாகிக்கு தொடர்பில்லை என தருமபுரம் ஆதீனம் விளக்கம் !
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகவும், அதை சமூக வலைதளங்கள், ஊடகங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாக பாஜக மாவட்டத் தலைவர் உள்பட பலரின் மீது புகார் அளிக்கப்பட்டு நான்கு பேரை கைது செய்த சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிலை கண்ணைத் திறந்தால் கண்ணாடி உடையும் எனப் பரவும் பொய்யான வீடியோ !
எழும்பூர், சென்ட்ரல் விரைவு இரயில் டிக்கெட் வைத்திருப்பவர் புறநகர் ரயிலுக்கு தனியாக டிக்கெட் எடுக்கத் தேவையில்லை - தெற்கு ரயில்வே
PMAY வீடு திட்டம் : மீண்டும் மீண்டும் பொய் சொல்லும் அண்ணாமலை !
தமிழ்நாடு பட்ஜெட் 2024-25 அறிக்கையில் அறிவிக்கப்பட்ட "கலைஞரின் கனவு இல்லம்" ஆனது ஒன்றிய அரசின் “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY)” திட்டத்தின் பெயரை மாற்றி அறிவித்து உள்ளதாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பேசி வந்தனர்.
2024 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் தமிழ்நாடுப் பிரிவு அதிமுகவிற்கு ஆதரவா ?.. நியமிக்கப்படாத நபரின் கடிதம் !
'தமிழ்நாடு கஞ்சாவின் தலைநகரம்', 'காலை உணவுத் திட்டம்' பற்றி அண்ணாமலை சொன்ன பொய்கள்!
பஞ்சுமிட்டாய் தடை : இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் செயற்கை நிறமிகள்.. ஓர் அதிர்ச்சிப் பார்வை !
'இன்னுயிர் காப்போம்' , 'குட் சமாரிட்டன்' திட்டம்.. அண்ணாமலை சொல்லும் பொய்.. முழுமையான அலசல் !

'இடஒதுக்கீட்டை எதிர்த்தவர் நேரு' எனக் குற்றம்சாட்டிய பிரதமர் மோடி.. நேரு என்ன பேசினார் ?
Monthly Rewind: 2024 ஜனவரியில் வைரலாகப் பரவிய பொய் செய்திகள், அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இதோ !
CAA: அன்று சட்டம் நிறைவேற ஆதரவு, இன்று எதிர்ப்பு.. விமர்சிக்கப்படும் எடப்பாடி பழனிசாமி!
பரபரப்பான கட்டுரைகள்

ரயிலில் குழந்தையுடன் தரையில் அமர்ந்து இருக்கும் தாயின் வைரல் புகைப்படம்.. எங்கு நிகழ்ந்தது ?
தமிழ்நாடு பள்ளி பாடப் புத்தகத்தில் 20 ஆண்டுகளாக இருக்கும் 'சனாதன தர்மம்'.. நீக்கப்படுமா ?
