YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
உண்மை

1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் இளைஞர்களால் மீட்பு.

ஜல்லிக்கட்டு உரிமை எழுச்சிப் போராட்டத்திற்குப் பிறகு சமூக வலைதளமானது இளைஞர்களை ஒன்றிணைக்கும் கருவியாகஅமைந்து வருகிறது. இவ்வாறு சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்த…

உண்மை

அதானி நிறுவனத்தின் திட்டத்திற்கு ஆஸ்திரேலிய மக்கள் எதிர்ப்பு.

இந்தியாவை சேர்ந்த சுரங்கத் தொழில் நிறுவனமான அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 16.5 பில்லியன் டாலர்கள் மதிப்பில் மிகப்பெரிய கார்மைக்கல் நிலக்கரிச்…

பொய்

தாய்லாந்தின் புல்லெட் இரயில் திட்டத்தின் மதிப்பு இந்தியாவை விட மிகக்குறைவா ?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் புல்லெட் இரயில் திட்டம் தொடங்குவது குறித்து பேசத் துவங்கினர். பின்னர் இந்தியாவில் புல்லெட் இரயில் திட்டம் பற்றிய ஒப்பந்த…

பொய்

சிங்கப்பூர் அரசு ஒரு மில்லியன் டாலர் நோட்டை வெளியிட்டதா ?

செல்வவளமிக்க நாடாக வளர்ந்து உள்ள சிங்கப்பூர் தேசத்தில் சிங்கப்பூர் டாலர்கள் என்ற நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. சிங்கப்பூர் அரசாங்கம் புதிய ஒரு மில்லியன் டாலர்…

பொய்

உயிருக்கு போராடிய பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தலா ?

மும்பை எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய நடைமேம்பாலத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் இறந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்த நிலையில், கூட்டத்தில் உயிருக்கு போராடிய பெண்…

உண்மை

மும்பை இரயில் நிலையத்தின் விபத்திற்கு ரயில்வேயின் அலட்சியமும், வதந்தியுமே காரணம்.

மும்பையின் புறநகர் பகுதியான எல்பின்ஸ்டோன் சாலையின் இரயில் நிலையத்தில் அருகே உள்ள நடைமேம்பாலத்தில் எற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர், 38 பேர்…

உண்மை

ஆந்திராவின் புதிய தலைநகர் இறுதி வடிவமைப்பில் ராஜமௌலி.

2014 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் தெலுங்கு மொழி பேசும் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்து ஆந்திரா மற்றும் தெலுங்கான என இரு மாநிலங்களாக உருவாகின. ஆந்திர மாநிலம் இரண்டா…

பொய்

காந்தியை கொன்ற கோட்சேவை மோடி வணங்கினாரா ?

2014 ஆம் ஆண்டில் தனிப் பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று நரேந்திர மோடி அவர்கள் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். அன்றிலிருந்து அவரது மீது பல சர…

உண்மை

தமிழகத்தில் 55 சதவீதம் பெண்கள் இரத்தசோகையால் பாதிப்பு.

எந்திரங்கள் கூட தோற்றுப் போகும் எம் நாட்டுப் பெண்களின் சுறுசுறுப்பிற்கு என்று பெருமை கொள்ளும் அளவிற்கு போற்றப்பட வேண்டிய பெண்களே அதிகளவில் ஊட்டச்சத்து குறைபாட்…

பொய்

9600097000 எண்ணிற்கு “BLOOD” என்று SMS அனுப்பினால் உடனடியாக இரத்தம் கிடைக்குமா ?

2008 ஆம் ஆண்டில் சென்னையைச் சேர்ந்த “ ஜீவன் இரத்த வங்கி ” மற்றும் ஏர்டெல் நெட்வொர்க் நிறுவனமும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இரத்தம் கி…

உண்மை

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு.

உத்திரப்பிரதேசத்தின் மீரட் மற்றும் கான்பூர் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலானது சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. அத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரமானது பார…

பொய்

சசிகலா வீட்டில் பல ஆயிரம் கோடி பறிமுதல் செய்யப்பட்டதா?

சில நாட்களுக்கு முன்பு TTV தினகரன் உள்ளிட்ட சசிகலாவின் அனைத்து உறவினர்களுக்கு சொந்தமான பல இடங்களிலும் வருமான வரியினர் சோதனை நடத்தினர். 1800க்கும் மேற்பட்ட வரும…

பரபரப்பான சரிபார்ப்புகள்