YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
உண்மை

டெல்லியில் 40 வகையான அரசு சேவைகள் இனி வீடு தேடி வரும்.

அரசுச் சான்றிதழ்கள் பெறுவதற்காக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். அவ்வாறு செல்லும் அரசு அ…

பொய்

இவ்வகையான மீன்களை உண்பதால் உடலுக்கு பாதிப்பு வருமா?

அனைவராலும் அதிகம் விரும்பி உண்ணப்படும் “ மத்தி மீன் ” யாரும் அரியாத ஒருவகை தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. மத்தி மீனின் வயிற்றுப் பகுதியில் முட்…

பொய்

விசாகப்பட்டினத்தில் வேற்றுகிரகவாசியா ?

விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் மூன்று ஆந்தைகளை பார்த்த மக்கள் அதை ஏலியன் என்று நினைத்து போட்டோ மற்று…

உண்மை

தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை.

தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்குப் பள்ளி நிர்வாகம் தண்டனை வழங்கியச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியானச் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்…

பொய்

கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகமா இது ?

உலகம் முழுவதும் அதிகளவில் தகவல் தேடுதலுக்காக மக்களால் பயன்படுத்தப்படும் தளமாக கூகுள் இருந்து வருகிறது. அவ்வாறு வளர்ச்சிப் பெற்ற கூகுள் நிறுவனமானது 1999 ஆண்டு க…

உண்மை

பட்டினியால் மக்கள் வாடும் நாடுகளில் இந்தியா 100-வது இடம்.

2017 ஆம் ஆண்டுக்கான சர்வதேச பட்டினி குறியீடு (GLOBEL HUNGER INDEX) படி, பட்டினியால் மக்கள் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 100-வது இடத்தைப் பிடித்து மிக மோ…

பொய்

பழைய சோறு 250 ரூபாய்க்கு விற்பனையா ?

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட படங்கள் என்றால் பழைய சோறு என்றுக் கூறி காண்பிக்கப்பட்ட இப்படங்களே. பழைய சோற்றை பாட்டில்களில் அடைத்து 250…

உண்மை

மோசமான கல்வித் தரத்தில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்.

“ கல்வி மீதான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கற்றல் உலக மேம்பாட்டு அறிக்கை 2018 “ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் இந…

உண்மை

ஹெலிகாப்டர் விபத்தில் 7 இந்திய வீரர்கள் மரணம்.

ஹெலிச்கோப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளில் அடைத்து கொண்டு வரப்பட்ட சம்பவம் மக்களிடையே கோபத்தை ஏற்…

உண்மை

அரிசி வழங்காததால் பசியால் குழந்தை மரணம்.

குடும்ப அட்டையுடன் தனி நபர் அடையாளமான ஆதார் அட்டையின் எண்ணை இணைக்காததால் அரிசி வழங்கப்படவில்லை என்பதால் பசியால் 11 வயது குழந்தை மரணம். இச்சம்பவம் குறித்து உரிய…

பொய்

கீழடி ஆராய்ச்சியில் சிவலிங்க சிலை கிடைத்துள்ளதா ?

தமிழர்களின் பழமையான நாகரீகத்தை வெளி உலகிற்கு கொண்டு வந்த கீழடியில் மதம் சார்ந்த பொருட்கள் கிடைக்கவில்லை என்று கூறிக் கொண்டு இருந்த வேளையில், கீழடியில் பழமையான…

பொய்

ஒரே பாரதம் திட்டத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட காரணம் ?

மத்திய அரசின் ஒரே பாரதம் திட்டத்தின் இணைய தளத்தில் தமிழ் மொழி இடம் பெறாததற்கு தமிழ் ஆர்வலர்கள் பலர் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளை தெரிவித்தனர…

பரபரப்பான சரிபார்ப்புகள்