YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

வீடியோவில் இருப்பது பங்களாதேஷில் இயங்கும் கள்ளநோட்டு தொழிற்சாலையா?

டிசம்பர் 27, 2017-ல் பங்களாதேஷ் காவல்துறையில் உள்ள தீவிர நடவடிக்கை படைப்பிரிவினரால் கள்ள நோட்டு தொழிற்சாலையை நடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். பங்களாதேஷ்…

உண்மை

ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறைக்கு தடை விதித்த பல வெளிநாடுகள்!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை வாயு எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. ஹைட்ரோ கார்பன் திட்…

பொய்

அமெரிக்காவில் தோன்றியது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டா ?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஹாவ்தோர்ன் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் " ஸ்பேஸ் எக்ஸ்(spaceX) " என அறியப்படும் விண்வெளி ஆய்வு தொழில்ந…

பொய்

இனி ரெயில்களில் ஜன்னலோர இருக்கைகளுக்கு அதிக கட்டணமா ?

இந்திய ரெயில்வே துறையில் ஏற்படும் இழப்புகளை சரி செய்யவும், வருவாயை அதிகரிக்கவும் மத்திய ரெயில்வே அமைச்சகம் பயணக் கட்டணங்களை உயர்த்துவது போன்ற பல்வேறு நடவடிக்கை…

பொய்

பாலைவனமாக இருந்த பகுதியா இப்படி மாறியுள்ளதா ?

காடுகளுக்கு இடையே அமைந்துள்ள சாலைகள் என்று அழகிய தோற்றத்தை கொண்டுள்ள இந்த படமானது வலைதளங்களில் மிகவும் பிரபலமானது . இந்த படத்தில் உள்ள சாலைகள் தங்களது ஊரை சேர்…

30 நாட்களில் பணத்தை திருப்பி அளிக்குமா அமேசான் நிறுவனம் ?

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட அமேசான் நிறுவனம் உலகின் பல நாடுகளில் தனது ஆன்லைன் வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் ஆன்லைன் வர்த…

பொய்

சீனாவில் குழந்தை கருவை சமைத்து உண்ணும் கொடூரம்.

சீனாவில் சிறு குழந்தைகள் அல்லது குழந்தை கருவை கொன்று சமைத்து உண்பதாகக் கூறிய இப்படங்கள் அனைத்தும் 2001-ம் ஆண்டிலேயே உலகம் முழுவதும் பரவி அதிர்ச்சியையும், குழப்…

உண்மை

தெலங்கானா விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்.

இந்தியாவின் 29-வது மாநிலமாக உருவாகிய தெலங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று அம்மாநில அரசு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்த…

பொய்

பசுவிற்கு வெடிகுண்டை உண்ணக் கொடுத்ததாக வதந்தி.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் விதிஷா நகரத்தில் இஸ்லாமியர்கள் பசுவிற்கு வெடிகுண்டை உண்ணக் கொடுத்துள்ளனர். அதைக் கடித்த பசுவின் வாய் வெடித்து சிதறி இரத்த வெள்ளத்தில…

பொய்

இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பிராய்லர் ஆடுகளா ?

ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் தோன்றிய ஒரு சிறிய நடுத்தர ஆட்டு இனம் தான் சிரோகி ஆடுகள். " சிரோகி " ஆடுகள் ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம…

உண்மை

வெளிநாடுகளுக்கு குடிபெயர்வதில் இந்தியர்கள் முதலிடம்.

தேசிய குடிபெயர்வோர் நாள் ஆன டிசம்பர் 18, 2017-ல் ஐக்கிய நாடுகள் டேசா அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், உலகளவில் 258 மில்லியன் மக்கள் தங்கள் பிறந்த நாடு…

உண்மை

புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதையால் நிகழும் விபத்துகள்.

புத்தாண்டு என்றாலே போதை பொருட்கள் பயன்படுத்துவது வழக்கமாகவே இருக்கிறது. புத்தாண்டு இரவில் நன்றாக குடித்து விட்டு சென்னை மெரினா மற்றும் பாண்டிச்சேரி சாலைகளில் இ…

பரபரப்பான சரிபார்ப்புகள்