YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

மேகங்களில் ஐயப்பனின் உருவமா ?

அன்றைய காலத்தில் இறை நம்பிக்கைப் பெரிதும் கொண்டவர்கள் தன் மனதிற்கு பிடித்த கடவுளின் உருவத்தை ஓவியமாய் வரைந்து மகிழ்ச்சி கொண்டனர். தற்போதைய நவீன உலகில் தொழில்நு…

உண்மை

முதுகலைப்பட்டம் படிக்கும் பெண்களுக்கு ரூ.36,200 உதவி.!

குடும்பத்தில் ஒரே பெண்ணாக பிறந்து இளங்கலைப் பட்டம் பெற்றப் பிறகு முதுகலைப் பட்டம்(PG) படிக்கும் பெண்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித் தொகையாக ரூ.37,200 வழங்குவத…

கலப்பு

Colgate டூத் பேஸ்ட் கேன்சரை உண்டாகுகிறதா ?

சமீபத்தில் அமெரிக்க ஆய்வில் பிரபல நிறுவனமான colgate-ன் டூத் பேஸ்டில்(பற்பசை) புற்றுநோய் செல்களை அதிகரிக்கும் வேதிப்பொருளான triclosan அதிகம் இருப்பதாகவும், இது…

உண்மை

செயற்கை நிலாவை உருவாக்கும் சீனா..!

அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல விசயங்களில் உலக நாடுகளுக்குள் போட்டி என்றுமே இருந்து கொண்டுதான் இருக்கின்றன. புதுமையான கண்டுபிடிப்புகள் நவீ…

பொய்

ஐயப்பன் பக்தரை போலீஸ் எட்டி உதைத்ததாகப் பரவும் வதந்தி.

ஐயப்பன் விவகார அலை அடித்து ஓய்ந்தப் பிறகு மீண்டும் அதைப் பற்றிய வதந்திகள் வரத் தொடங்கி உள்ளன. கம்யூனிஸ்ட் ஆட்சியில் போலீஸ்கள் ஐயப்பன் பக்தரை எட்டி உதைக்கும் கா…

உண்மை

கேரளாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக " என்டே கூடு " திட்டம்.

பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் பல பகுதிகளில் இருந்து நகர்ப்புறங்களுக்கு வருகின்றனர். அப்பொழுது தவிர்க்க முடியாத காரணத்தினால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்…

பொய்

கர்நாடகாவில் மசூதிக்குள் இந்துக் கோயில் இருந்ததா ?

கர்நாடகா மாநிலத்தின் ரெய்ச்சூரில் சாலை விரிவாக்கப் பணிக்காக பள்ளிவாசலை இடித்த போது மறைக்கப்பட்ட தேவி ஆலயம் வெளி வந்துள்ளது. இந்துக் கோயிலை மறைத்து அதன் மீது மச…

பொய்

" நான் ஜெயலலிதாவின் மகன் " என்றுள்ள ஆவணம். உண்மை என்ன?

ஒருவர் உயிருடன் இருக்கும்வரை யார் எனத் தெரியாதவர்கள் அவர் இறந்த பின்பு தாம் தான் அவரின் வாரிசு என சொந்தம் கொண்டாடி வருவதை பலமுறை கண்டிருப்போம். ஜெயலலிதாவின் மக…

உண்மை

உங்கள் செல்போனின் கதிர்வீச்சு அளவை அறிவீர்களா ?

அனைத்து செல்போன்களும் கதிர்வீச்சுக்களை வெளியிடுகின்றன என்பதே உண்மை. எனினும், அது பாதுக்காப்பான அளவு தானா என்பதை அறிந்திருத்தல் செல்போன் பயன்படுத்தும் அனைவருக்க…

உண்மை

கூகுள் நிறுவன ஊழியர் இறந்தால் அளிக்கப்படும் உதவிகள் பற்றி தெரியுமா ?

2012-ம் ஆண்டு பிரபல “ FORBES “ பத்திரிகையில் கூகுள் ஊழியர்கள் பற்றி வெளியான செய்தி ஆதாரத்தை வைத்தே இத்தகவல் பரவத் துவங்கியது. அதில், கூகுள் நிறுவனத…

பொய்

திரைப்படக் காட்சியை வைத்து வைரலாகும் வதந்தி.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் எம்.எல்.ஏ ஒருவர் பெண்ணை பொது இடத்தில் வைத்து தவறாக நடந்து கொள்வதை ஊடகங்கள் கூட பெரிதுப்படுத்தவில்லை என பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவு…

பொய்

பிரம்மாண்ட படிக்கற்கள் இருப்பது இராவணனின் கோட்டையா ?

இலங்கையை ஆட்சி செய்த இராவணனின் கோட்டையில் மிகப்பெரிய படிக்கட்டுகள் இருப்பதாக மிகப்பெரிய பிரம்மாண்டமான படிக்கட்டுகளின் படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ள…

பரபரப்பான சரிபார்ப்புகள்