YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026420 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
உண்மை

சுத்தம் செய்யலாம், சாமியை தொடாதே !

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடைவரைக்கோவில்கள், பழமையான கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்கள், கிராம மக்கள் மூலம் மீட்டெடுக்கப்பட்ட பழமையான…

பொய்

மம்தா பெனர்ஜிக்கு கூடிய கூட்டத்தை மோடிக்கு என வதந்தி !

முகநூலில் நாம் பார்க்கும் பெரும்பாலான புகைப்படமும், அதில் பதிவிடும் தகவலும் பொருந்தாதவையே. அவ்வாறான பதிவு ஒன்றே பிஜேபிக்கு ஆதரவாக பதிவிட்டு உள்ளனர். வங்க தேசத்…

உண்மை

இந்தியாவின் கடன் 82 லட்சம் கோடி ! | நான்கரை ஆண்டில் 49 % உயர்வு

இந்தியாவின் முந்தைய கடன் சுமை குறைவதற்கு எதிர்மாறாக ஆண்டுதோறும் கடன் தொகை அதிகரிப்பதே நிகழ்கிறது. எந்தவொரு திட்டங்களுக்கும் கடனை நம்பியே ஆட்சியும் நடைபெறுகிறது…

பொய்

Two-stroke எஞ்சின் பைக்குகளுக்கு தடையா ?

இரு சக்கர வாகன தொழில்நுட்பத்தில் டூ ஸ்ட்ரோக்(Two-stroke) எஞ்சின் முன்னோடியாக கருதப்படுகிறது. எனினும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் டூ ஸ்ட்ரோக் இரு சக்கர வ…

பொய்

ஒபாமா தனியார் அலுவலகத்தில் வேலை பார்க்கிறாரா?

அமெரிக்காவில் 2009-இலிருந்து 2017 வரை இருமுறை ஜனாதிபதியாக இருந்தவர் பராக் ஒபாமா. உலக தலைவர்களில் மிக பிரபலமானவரும் முக்கியமானவருமாக கருதப்படுபவர் ஒபாமா. சமீபத்…

உண்மை

வருணா என்ற கப்பலை இலங்கைக்கு வழங்கியதா இந்தியா ?

அண்டை நாடான இலங்கை தொடர்ந்து இந்திய மாநிலமான தமிழகத்தின் மீனவர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டு இருக்கும் நேரத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்ப…

பொய்

பனியில் உறைந்த மனிதர் | இந்திய ராணுவ வீரரா ?

நீண்ட காலமாக இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தையும், அவர்கள் பணியின் போது சந்திக்கும் துயரங்களையும் முகநூல் தளத்தில் அதிகம் கண்டு வருகிறோம். ராணுவ வீரர்கள…

பொய்

ராகுல்காந்தியை சிறுமி திணறடித்ததாக புரளி ! வெளியிட்ட பிரபல பத்திரிகை.

14 வயது குழந்தை ராகுல் காந்தியை கேள்வியால் திணறடித்தார் என ஒரு புரளியை பரப்ப அதை தினமலரும் வெளியிட்டுள்ளது. வழக்கம் போல நம்ம ஆடிட்டர் குருமூர்த்தி (தற்போது RBI…

பொய்

8-ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமா ?| மத்திய அமைச்சர் விளக்கம்.

இந்தி மொழியை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 8-ம் வகுப்புகளுக்கு வரை கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும், அதற்கான புதிய கல்வி வரைவுக் கொள்கையை மத்திய அரசு க…

உண்மை

இஸ்லாமியர்கள் சீன கலாச்சாரத்திற்கு மாற வேண்டும் - புதிய சட்டம்.

உலகமயமாக்கலில் மதச்சார்பற்ற தேசம் உருவாவதை பற்றி பேசினாலும் மதச் சண்டைகள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மதச் சண்டைகளால் சமூகத்தின் பாதுகாப்பு கே…

உண்மை

பொலிவியாவில் முதல் தண்ணீர் போர் நடத்தி வென்ற மக்கள் !

தண்ணீர் தேவை பூமியில் வசிக்கும் ஒவ்வொரு உயிரினத்தின் பிறப்பு உரிமை என்றே கூறலாம். அதற்கு விலை கொடுக்கும் நிலைக்கு உலகம் மாறி வருகிறது. தற்போது சிறிதளவில் தண்ணீ…

உண்மை

2035-ல் அதிவேக வளர்ச்சி அடையும் 20 நகரங்களில் 17 இந்திய நகரங்கள் - Oxford economics

இந்தியாவின் முக்கிய நகரங்களை சார்ந்து நாட்டின் வளர்ச்சி அமைந்து இருக்கிறது. உலகளவில் அதிவேகமாக வளர்ச்சி அடையும் நகரங்கள் பற்றிய முன் கணிப்பு அறிக்கை ஒன்று சமீப…

பரபரப்பான சரிபார்ப்புகள்