YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026420 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
கலப்பு

எனக்கு மட்டும் தான் இசை வரும் என இளையராஜா கூறினாரா ?

இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இளையராஜா அவர்களின்…

பொய்

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் இந்துக் கோவிலா ?

இந்தோனேசியாவின் கடலுக்கு அடியில் பழமையான இந்துக் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது என ஃபேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் பரபரப்பாக வீடியோக்கள், படங்கள் பரவி இருப்பதை ப…

பொய்

நிர்மலா சீதாராமன் மகள் ராணுவ அதிகாரியா ?

மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் ராணுவ அதிகாரியாக பணியாற்றுகிறார் என பிஜேபிக்கு ஆதரவு அளிப்பவர்கள் பதிவிட்டு வருகின்றனர். நிர்மலா சீதாராமன் உடன்…

பொய்

போகிபீல் திட்டத்திற்கு காங்கிரஸ் தடையா ?| கே.டி ராகவன் பதிவு.

இந்தியாவின் மிக நீளமான ரயில் தடம் மற்றும் சாலை அமைந்த போகிபீல் பாலத்தை டிசம்பர் 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தேர்தல் நேரம் என்பதால் செய்த…

பொய்

இனி டோல் கேட் கட்டணம் இல்லையா ?

இந்திய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுவதைக் காண முடிகிறது. இந்நிலையில், மத்திய அரசு சுங்கச்சாவடிகளில் இனி வாகனங்…

கலப்பு

சீனாவில் உள்ள சிவன் ஆலயமா ?

தமிழ் மன்னர்களின் வணிகம் மற்றும் ஆளுகை கடல் கடந்து விரிந்து இருந்தது எனக் கூறுவது மிகைப்படுத்தப்பட்டது அல்ல. பண்டைய மன்னர்களின் நட்புறவு, ஆட்சி கடல் கடந்து இரு…

பொய்

படத்தில் இருப்பது சுப்ரமணியசுவாமியின் மகள் & பேரக் குழந்தையா ?

பாஜகவின் மூத்தத் தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியசுவாமி மகள் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருந்த போது வழி அனுப்ப வந்ததாக ஹிந்தி மொழியில் இப்படம் வைரல் ஆகி ஆய…

பொய்

சவூதியில் 3000 ஆண்டுகள் பழமையான ஹிந்துக் கோவிலா ?

பழங்கால இந்தியாவை ஆட்சி செய்த பேரரசர்கள் கடல் கடந்து தங்கள் ஆட்சியை விரிவுப்படுத்தினர். தமிழ் மன்னர்களும் கடல் கடந்து பல நாடுகளை தங்களின் ஆளுகைக்கு கீழே கொண்டு…

பொய்

ரங்கராஜ் பாண்டே நியூஸ் 7 சேனலில் இணைகின்றாரா ?

தந்தி தொலைக்காட்சியில் தலைமை செய்தியாளராக இருந்த திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் சமீபத்தில் தந்தி டிவியில் இருந்து விலகினார். அரசியல் பிரபலங்களிடம் மேற்கொண்ட நேர்…

பொய்

ஜப்பான் நாட்டில் இஸ்லாமிய மதம் பரவத் தடையா ?

ஜப்பான் நாட்டில் இஸ்லாமிய மதம் விரிவடையாமல் இருக்க இஸ்லாம் மதத்திற்கும், அங்கு வாழும் முஸ்லீம் இன மக்களுக்கும் தடை விதித்ததாகவும், அந்த கட்டுப்பாடுகள் இடம்பெற்…

உண்மை

பேருந்து தரத்தை உயர்த்த சொன்னவருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

தமிழகத்தின் போக்குவரத்துத் துறையால் இயக்கப்படும் பேருந்துகளின் அவலநிலை பற்றிய புகைப்படங்களின் தொகுப்பை சமூக வலைத்தளங்களில் அதிகம் காணலாம். கிராமப்புறங்கள் மட்ட…

உண்மை

நேதாஜி உருவம் பொறித்த 1 லட்சம் மதிப்புடைய நோட்டு உண்மையா?

ரிசெர்வ் வங்கி அச்சிடும் இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி உருவம் அச்சிட வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இருந்து வருகிறது. சமீபத்…

பரபரப்பான சரிபார்ப்புகள்