YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026420 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

கேரள பள்ளிக் குழந்தைகள் குடியரசுத்தினத்தை புறக்கணித்தனரா ?

குழந்தைகள் பச்சை நிறக் கொடியை கையில் ஏந்திக் கொண்டு சாலையில் நடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கேரளா பள்ளியில் வந்தே மாதரத்தைப் புறக்…

பொய்

தனிநபர் வருமானவரி உச்ச வரம்பு 5 லட்சமாக உயரவில்லை!

2019-ம் ஆண்டிற்கான நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய (பொறுப்பு) நிதியமைச்சர் பியூஸ் கோயல் லோக் சபாவில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறித்…

பொய்

தமிழகத்தில் காவிரி குடிநீர் குழாய் இணைப்பில் சேதமா ?| வைரல் வீடியோ.

குடிநீர் திட்டத்திற்கு உருவாக்கப்பட்ட தண்ணீர் குழாய் இணைப்புகள் உடைந்து மிக நீண்ட உயரத்திற்கு தண்ணீர் மேலெழும்பும் காட்சிகள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி…

கலப்பு

ஜம்மு&காஷ்மீரில் அடிக்கல் நாட்டியும் எய்ம்ஸ் பணிகள் துவங்கவில்லையா ?

இந்தியாவில் பிரதமர் மோடியின் ஆட்சியில் அமைய இருக்கும் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 2 எய்ம்ஸ் மருத்துவமனை ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள…

உண்மை

13 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை என்ன ?| ஆர்.டி.ஐ தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் சாதனையாக எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரும் திட்டம் மேற்கோள்காட்டிக் கூறப்படுகிறது. ஜனவரி 27, 2019 -ல் மதுரை தோப்பூரில் அமையவிருக்கும்…

பொய்

இயேசு கடவுள் இல்லை | 1500 ஆண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டதா ?

இயேசு கிறிஸ்து பற்றி உண்மையான விவரங்களை அளிக்கும் 1500-2000 ஆண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கிடைத்து இருப்பதாக தமிழில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட இப்பதிவுக…

கலப்பு

மேக் இன் இந்தியாவில் உருவான ரயில்கள் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியா ?

பிரம்மாண்டமான விமானத்தில் இரயிலின் பெட்டிகளை ஏற்றுமதி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரல். பிரதமர் மோடியின் “ மேக் இன் இந்தியா &ldquo…

கலப்பு

உடைந்த தண்டவாளம் துணியால் கட்டி வைக்கப்பட்டதா ?

மும்பையில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் துணியினைக் கட்டி வைத்திருப்பதை பார்த்தவர்கள் அதனை வீடியோ எடுத்து அனைவருக்கும் எச்சரிக்கை செய்யும் நோக்கத்தில் சமூக வலைத்தள…

பொய்

Dairy milk சாக்லேட்டில் புழுக்கள் | குழந்தை மரணமா ?

Cadbury dairy milk சாக்லேட்டில் புழு, இறந்த குழந்தையின் உடல், வயிற்றில் இருந்து புழு வரும் படம் என பல படங்கள் இணைத்து டைரி மில்க் சாக்லேட் உண்டதால் குழந்தை இறந…

பொய்

தமிழகத்தில் தான் முதன் முதலாக அரசு பள்ளியில் KG வகுப்புகளா ?

தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகளான எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கி வைத்துள்ளனர். இதில், தமிழகத்தில் முதல் முறையாக தருமபுரிய…

பொய்

ஆந்திராவில் தீவிரவாதிகள் மீது கமாண்டோக்கள் தாக்குதலா ?

ஆந்திராவில் தீவிரவாதிகள் மீது கமாண்டோக்கள் நடத்திய அதிரடி தாக்குதல் எனப் பரவி வரும் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது. இதில், முஸ்லிம் ஜிகாதி தீவிரவாதி கொல்ல…

உண்மை

படேல் சிலை விமர்சனத்திற்கு படேல் மருத்துவமனை பதிலா?

குஜராத் மாநிலத்தில் நர்மதா நதிக்கரையில் சர்தார் வல்லபாய் படேல் சிலை தோராயமாக ரூ.3000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டதற்கு எதிர்மறை விமர்சனங்கள் அதிகம் எழுந்தன. ச…

பரபரப்பான சரிபார்ப்புகள்