YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026445 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

மயில்சாமி அண்ணாதுரை சூர்யாவிற்கு ஆதரவாக பேசினாரா ?

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசிய பிறகு ஆளும் அரசுக்கு ஆதரவு அளிப்பவர்கள் தொடர்ந்து அவருக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்தன…

உண்மை

பசு மட்டுமே ஆக்சிஜனை வெளியேற்றும் - உத்தரகாண்ட் முதல்வர் பேச்சு !

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பசுவால் மட்டுமே ஆக்சிஜனை உள்ளிழுக்கவும், வெளியேற்ற…

பொய்

75 வயதை கடந்ததால் கட்சி விதிப்படி எடியூரப்பா முதல்வராக வாய்ப்பில்லையா ?

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசிற்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸ் கட்சியின்…

உண்மை

ராஜஸ்தானில் பாலை விட கோமியத்திற்கு அதிக விலையா ? | காரணம் என்ன ?

தமிழ் செய்தித்தாளில் ராஜஸ்தான் மாநிலத்தில் கோமியமானது பாலை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை முகநூலில் பதிவிட்டு கிண்டல் செய்து இரு…

பொய்

அத்திவரதரை தன் குடும்பத்துடன் சென்று தரிசித்தாரா சீமான் ?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பேச்சுகளில் தமிழ் தேசியம் மற்றும் தமிழர் கடவுள் வழிபாடு குறித்து தொடர்ந்து குறிப்பிடுபவர். குறிப்பாக, வட நாட…

உண்மை

4 லட்சம் இளைஞர்களுக்கு அரசு பணி அளிப்பதாக ஜெகன் மோகன் அறிவித்தாரா ?

புதிதாக பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி ஆரம்பம் முதலே அதிரடியான அறிவிப்புகளை அளித்து அன…

பொய்

கரடியின் குகையில் ஒரு மாதம் இரையாக இருந்த ரஷ்ய வேட்டைக்காரரா ?

இளகிய மனம் கொண்டவர்களால் பார்க்க முடியாதவாறு வெண்ணிறத்திலான சதையற்ற உடலில் ஆங்காங்கே ரத்த காயங்கள், தலை முதல் கால் வரையில் தொற்றுக்கள் சூழ்ந்து, முகமே அழுகிய ந…

கலப்பு

ஒடிசாவில் பிணத்தை பார்சல் செய்யும் முறை என பரவும் புகைப்படங்கள் உண்மையா ?

ஒடிசா மாநிலத்தில் இறந்தவரின் பிணத்தை கிராமத்திற்கு கொண்டு செல்ல உடலின் கை, கால்களை ஒடித்து மடக்கி பார்சல் செய்வதாக ஒரு புகைப்படங்கள் இந்தியா செய்திகள் என்ற முக…

பொய்

மு.க ஸ்டாலின் உடைய பேரன் என வைரலாகும் புகைப்படம் !

நியூ இந்தியா எனும் முகநூல் குரூப்-ல் உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து இருக்கும் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உடைய பேரன…

உண்மை

அரசு பணி தேர்வுகளில் பொருளாதார இடஒதுக்கீடுக்கு மிகக்குறைவான கட் ஆஃப் !

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு முன்னதாக இடஒதுக்கீடு குறித்து விமர்சித்த…

பொய்

இஸ்ரோவில் இடஒதுக்கீடு இல்லையா ?

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஜூலை 22-ம் தேதி நிலவை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய பிறகு இஸ்ரோ விஞ்ஞானிகளையும், அ…

உண்மை

அன்று மாட்டுவண்டியில் செயற்கைக்கோள்.. இன்று சந்தியராயன்-2 விண்ணில் பாய்ந்தது !

நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள இஸ்ரோவின் மூலம் ஜூலை 22-ம் தேதி சந்திராயன்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண…

பரபரப்பான சரிபார்ப்புகள்