
உ.பியில் மைனர் பெண்ணைக் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கயவர்கள் !
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அதனை செல்போனில் படம் படித்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக " Hindu post " என்ற இணையதளத்தின்(ஆங்கில) செய்தியை யூடர்ன் ஃபாலோயர்கள் சிலர் அனுப்பி, செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்து கூறுமாறு கேட்டுக் கொண்டனர். Hindu post...












