
பக்தர்களின் தலையில் காலை வைத்து ஆசிர்வதிக்கும் பூசாரி| வைரல் வீடியோ !
ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் கடவுள்களை வழிபடும் போது வித்தியாசமான நெத்திக்கடன் செலுத்துவது, காணிக்கை செலுத்துவது போன்றவற்றை மேற்கொள்வர். கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு அங்குள்ள அர்ச்சகர்கள், பூசாரிகள் கைகளை உயர்த்தி ஆசிர்வாதம் செய்வதை பார்த்து இருப்போம். ஆனால், இங்கோ வித்தியாசமாக...












