
குழந்தையை கொடூரமாக தாக்கும் பெண்ணின் வைரல் வீடியோ| எங்கு நிகழ்ந்தது ?
முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில், ஒருவர் பெண் குழந்தையின் முடியை பிடித்து இழுத்து தாக்குவது, கையில் கிடைப்பதை கொண்டு அடிப்பது என கண்மூடித்தனமாக கோபத்தை வெளிபடுத்தி இருக்கிறார். சில நாட்களாக முகநூலில் பரவிய இத்தகைய வீடியோ 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள்...












