YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகானின் உடலா ?

300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதி அடைந்த சித்தரின் உடலானது, வள்ளியூரில் மண் தோண்டும் போது யோக நிலையில் கிடைத்துள்ளதாகச் சில செய்திகள் சமூக வலைதளங்களில் காணப்பட…

பொய்

செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கு வரியா ?

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக சில முகநூல் பக்கங்கள், வலைதளங்களில் செய்த…

உண்மை

இந்திய மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்தின் தரம்-மெர்சல் வசனம்

மெர்சல் திரைப்படத்தில் விஜய்-சமந்தா கலந்துரையாடலின் போது இந்தியாவில் உள்ள மருத்துவர்களை பற்றியும், மருத்துவத் தரத்தைப் பற்றியும் பேசப்பட்ட வசனங்கள் இந்தியாவில்…

உண்மை

ரூ62,000-க்கு சில்லறை கொடுத்து ஸ்கூட்டர் வாங்கிய சிறுவன்.

ஜெய்பூர் மாநிலத்தில் உள்ள ஹோண்டா வாகன ஷோரூமிற்கு 13 வயதுடைய யாஷ் என்ற சிறுவனும், அவனது சகோதரியும் சென்றுள்ளனர். சிறுவன் தனது சகோதரிக்கு இருசக்கர வாகனம் வாங்குவ…

உண்மை

பேருந்து ஓட்டுனராகப் பணிபுரிந்தவர் தற்போது ஐ.பி.எஸ் அதிகாரி.

திரு.சிவசுப்ரமணி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேமூர் கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை தமிழ்வழிக் கல்வியில் பயின்ற சிவசுப்ரமணி, பின்னர் தொழிற்கல்வியை மு…

உண்மை

GST 5% ஆக குறைந்தப் பிறகும் விலை குறையவில்லையே.

உணவுப் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரியை 18%-ல் இருந்து 5% ஆக குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் மக்கள் பெரிதும் பயன் அடைவர் என்று கூறினர். இதைத் தொடர்ந…

உண்மை

மோடியின் செல்வாக்கு சரியவில்லை- அமெரிக்க ஆய்வு மையம்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான “ பியூ ” சார்பில் இந்தியாவில் பிப்ரவரி முதல் மார்ச் வரையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில்…

உண்மை

தமிழக அரசின் கேபிள் டிவிக்கு செட்டாப் பாக்ஸ்கள் இலவசம்.

2016 ஆம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா அவர்களின் தேர்தல் அறிக்கையில், அரசு கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் மற்றும் அரசு கேப…

உண்மை

MRP விலையானது GST வரியையும் உள்ளடக்கியது.

“ சரக்கு மற்றும் சேவை ” என்ற GST வரியை அமல்படுத்தியது முதல் பெரும் பிரச்சனைகள் எழுந்த வண்ணமே உள்ளன. ஒரு பொருளின் மீது விதிக்கப்படும் பல வரிகளுக்கு…

பொய்

அதானி மனைவியின் முன் தலைகுனிந்தாரா மோடி ?

யார் இந்த பெண்மணி? எதாவது நாட்டின் ஜனாதிபதியா ? நீதிமன்றத்தின் நீதிபதியா? சுதந்திரப் போராட்ட வீராங்கனையா ? நாட்டிற்காக உயிர் நீத்த தியாகியின் மனைவியா ? அல்ல நா…

பொய்

பெண்களுடன் நேரு நெருக்கமாக இருக்கும் புகைப்படமா ?

ஒரு தலைவரின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளில் அவர்களை பற்றிய சில தவறானப் படங்களைப் பரப்புவது வழக்கமாகவே இருந்து வருகின்றன. இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு தேசத்த…

பொய்

மோடி அடுத்த லீ குவான் யூ என சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டதா ?

இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நவம்பர் 8, 2016-ல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தக் காலக்கட்டத்தில் மோடியின் பணமதிப்பிலக்கம் பற்றிய…

பரபரப்பான சரிபார்ப்புகள்