YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026408 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
கலப்பு

இந்தோனேசியாவில் விமான நிலைய அதிகாரியை அடித்தது இந்திய பெண்ணா ?

Auj-e-Taqqaddas என்ற 42 வயது மதிப்புத்தக்க பிரித்தானிய பெண் ஒருவர் இந்தோனேசியாவின் பாலியில் உள்ள Ngurah Rai சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல…

பொய்

துருக்கியில் கருப்பு ரோஜாக்களா ?

ரோஜாக்கள் வெள்ளை , சிகப்பு , மஞ்சள் என பல வண்ணங்களில் காணப்படுவது வழக்கம் . ஆனால் கருப்பு நிறத்தில் ரோஜாக்களை யாராவது பார்த்தது உண்டா என்று கேள்வி எழுந்தால் இல…

உண்மை

கீழடி அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு.

கீழடி அகழ்வாராய்ச்சி பண்டைய பழந்தமிழ் மக்களின் நாகரீக வாழ்கையை உலகறியச் செய்த வரலாற்று பொக்கிஷம். சங்க இலக்கியங்களில் கூறும் பதிவுகள் அனைத்தும் மெய்யாகும் விதத…

பொய்

சேலம் விவசாயியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனரா ?

சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழிச் சாலைக்கு விவசாயிகள், பொதுமக்கள் என பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகையில் வீண் வதந்தி ஒன்று பரவி உள்ளது. தூத்துக்குடி…

உண்மை

ஜப்பான் நாட்டில் தமிழில் அறிவிப்பு பலகை.!

2020 ஆம் ஆண்டில் ஜப்பானில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியைக் காண பல நாடுகளில் இருந்து ரசிகர் கூட்டம் வர இருப்பதால், அதிக ரசிகர்களை கொண்ட நாடுகளின் மொழியில் அறிவி…

உண்மை

இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டில் விநாயகர் உருவம்.

இந்து மத கடவுளான விநாயகரின் உருவம் இந்தோனேசியா நாட்டின் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது. சுமார் 14 ஆயிரத்திற்கும…

பொய்

எலி சோப்பு போட்டு குளிக்குதா ?

மனிதர்களை போல் எலி உடல் முழுவதும் சோப்பு தேய்த்து குளிக்கும் வித்தியாசமான வீடியோ காட்சியானது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இணையத்தி…

பொய்

ரோம் நாட்டில் விநாயகர் வழிபாடா ?

இந்து மதத்தில் முதற்கண் கடவுளான விநாயகர் மிகவும் பிரசித்து பெற்றவர். விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமின்றி இந்து மதம் பரவி உள்ள மற்ற நாடுகளிலும் நடைபெறுகிறத…

பொய்

உயிர்க்கொல்லி பூச்சியின் வைரஸால் கைகள் இவ்வாறு ஆகியதா ?

ராட்சத பூச்சிகளை பார்ப்பதற்கே அருவருப்பாகவும், ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். அடுத்து, அந்த பூச்சிகள் மனிதர்களை கடித்து வீக்கம், அலர்ஜி போன்றவை ஏற்பட்டால் சிலரு…

உண்மை

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு: ஆசியாவிலேயே இந்தியாவின் நிலை மோசம்.

சர்வதேச பொருளாதார சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு என்றும் சரிவை நோக்கியே இருந்து வந்துள்ளது. பல ஆண்டுகளாக அமெரிக்காவின் 1 டாலருக்கு…

உண்மை

உலக உணவு தினம்: விவசாயிகளுக்கு புதிய கடன் மேளா திட்டம்.

உலக உணவு தினத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் கொண்டாட பேங்க் ஆஃப் பரோடா வங்கி “பரோடா கிஸான் பக்ஹ்வடா “ என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.…

பொய்

வ.உ.சிதம்பரனார் ஐயா நடத்தி வந்த சுதேசிக் கப்பலா இது ?

இந்திய சுதந்திரப் போராட்ட சுவடுகளில் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. செக்கு இழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயே அர…

பரபரப்பான சரிபார்ப்புகள்