YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026406 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
கலப்பு

ஜெல்லி மீன்கள் & கல் இறால்களுக்கு இறப்பே இல்லையா ?

கடல்வாழ் உயிரினங்களான ஜெல்லி மீன்கள்(jellyfish) மற்றும் கல் இறால்(lobster) ஆகியவற்றிக்கு இறப்பே இல்லை மற்றும் அவைகளுக்கு வயது முதிர்வு இல்லை என்பதால் கொன்றால்…

பொய்

முட்டை, வாழைப்பழம் விஷமாக மாறி உயிரைப் பறிக்குமா ?

நவீன உலகில் உண்ணும் உணவில் பல மாறுதல்கள் ஏற்பட்டாலும், பழங்கள் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை மக்கள் அதிகம் விரும்பி உண்ணுகின்றனர். அதில், வாழைப்பழம், முட்…

பொய்

காரில் மாட்டை கட்டி இழுத்து செல்லும் புகைப்படம்.. எதனால் ?

பிஜேபி கட்சியின் போஸ்டர் ஒட்டப்பட்ட கார் ஒன்றில் இளங்கன்றை கட்டி இழுத்துச் செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இளங்கன்றை இரக்கமின்றி கொடுமை செய்வத…

பொய்

ராஜீவ் காந்தி சிலையை கம்யூனிஸ்ட்டுகள் உடைத்ததாக பரவும் வதந்தி.

சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்தது. தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி ப…

உண்மை

விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் மதவாத தீவிரவாத அமைப்புகள்: CIA அறிக்கை.

அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ என்னும் மத்திய புலனாய்வு அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வேர்ல்ட் பேக்ட்புக் அறிக்கையை வெளியிடுகிறது. “ உலக உண்மை தகவல்ந…

பொய்

சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளத்தில் மூழ்கியதா ?

தென்மேற்கு பருவ மழையால் கேரளாவில் கனமழை பொழிந்து அணைகள் நிரம்பி மாநிலத்தில் வெள்ளம் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேரளா வெள்ளம் பற்றிய தேவையற்ற வதந்தி…

பொய்

கேரளா வெள்ள மீட்பு பணியில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுவதாக பரவும் படங்கள் ?

கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி முன்பு இல்லாத அளவிற்கு கனமழை பொழிந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, பெரியாற்றில் உருவான வெள்ளத்தா…

பொய்

ஊழல் செய்த பிரதமர்கள் பட்டியலில் இடம் பிடித்த பிரதமர் மோடி: பிபிசி வெளியிட்டதா ?

அரசியல்வாதிகள் மீது இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் வெறும் வாய் பேச்சில் கூறப்பட்டாலும் பல ஊழல் வழக்குகள் தகுந்த ஆதாரமின்றி குற்றம் நிரூபிக்கப்படாமல் போய் விடு…

பொய்

ஏர் இந்தியா நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுகிறதா ?

2018 ஆகஸ்ட் 25-ம் தேதியிட்ட ஊழியர்களுக்காக ஏர் இந்தியா நிறுவனம் பெயரில் வெளியான கடிதத்தில், “ அரசின் உத்தரவால் ஏர் இந்தியா நிறுவனம் அக்டோபர் 1-ம் தேதி மு…

உண்மை

Heart Touching புகைப்படம்.. பின்னால் இருக்கும் கதை..!

இதயத்தை தொடுவது என்று பலரும் கூறுவர். ஆனால், அதை செயல்படுத்தி கட்டியவர் இவராகத் தான் இருக்க வேண்டும். தன்னுடைய இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பின்பு தன்னிடம்…

பொய்

இந்திய ரூபாய் நோட்டை அச்சடிக்க சீனாவிடம் ஒப்பந்தமா ?

சீனாவில் உள்ள banknote printing and minting corporation என்ற கம்பெனி அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளதாக தென் சீனாவில் உள்ள மார்னிங் போஸ்ட் உள்ளிட்ட…

கலப்பு

திரையில் வில்லன் நிஜத்தில் ஹீரோ: நானா படேகர்.

காலா திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்த நடிகர் நானா படேகர் பல இந்திய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சிறந்…

பரபரப்பான சரிபார்ப்புகள்