
இயக்குனர் பாக்யராஜின் “ பாக்யா “ இதழில் கதை திருட்டா ?
“ சர்கார் “ படத்தின் கதை பிரச்சனையில் நடுநிலையாக இருந்து தீர்ப்பு வழங்கிய திரு.பாக்யராஜ் அவர்களுக்கு சொந்தமான “ பாக்யா “ இதழில் கதை திருட்டு ஒன்று நிகழ்ந்துள்ளதாக பத்திரிகையாளர் ஒருவர் குற்றம்சாற்றியுள்ளார். அது தொடர்பானதே இக்கட்டுரை. டி.வி.எஸ் சோமு என்ற பத்திரிகையாளர் தன் வாழ்வில் நிகழ்ந்த...












