YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026390 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
உண்மை

தி.நகரில் காவலர்களுக்கும் இளைஞருக்கும் தகராறு.. நடந்தது இதுதான் !

போக்குவரத்து போலீசார் ஒரு இளைஞனை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக, தாயின் கண் முன்னால் கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது போன்ற வீடியோ காட்சிக்கு சமூக வலைத்த…

உண்மை

சிரியா மக்களுக்கான நிவாரண பணியில் ஈடுபடும் சீக்கிய தன்னார்வு அமைப்பு.

கால்சா எய்டு(Khalsa Aid) என்பது லண்டனைச் சார்ந்த தன்னார்வுத் தொண்டு அமைப்பு. இவ்வமைப்பானது உலகில் ஏதேனும் ஒரு பகுதியில் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்படும்…

உண்மை

தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட தொன்மையானது: பிரதமர் மோடி.

டெல்லியில் உள்ள டால்கொத்ரா அரங்கில் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும், மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதற்காகவும் நடைபெற்ற “ பரீக்சா பே சார்ச்…

கலப்பு

2022-ன் FIFA கால்பந்து போட்டியின் பாதுகாப்பில் இந்திய அதிகாரிகள்.

2008-ஆம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவரவாதிகள் மும்பை நகரில் ஊடுருவி பிரபல தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட பல…

கலப்பு

ஏர்செல் தன் சேவையை பிப்ரவரி 28-ல் நிறுத்தி கொள்கிறதா ?

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜியோவின் இலவச அழைப்பு மற்றும் இன்டர்நெட் சேவையின் வருகைக்கு பிறகு இந்தியாவில் பல டெலிகாம் நிறுவனங்கள் பாதிப்படைந்தன. அவற்றில்…

பொய்

லேப்டாப் கருவியை கண்டுபிடித்தது தமிழர்கள்.. கல்வெட்டு ஆதாரம் உண்மையா ?

4000 ஆண்டுகள் பழமையான சிற்பத்தில் பெண் ஒருவள் லேப்டாப் ஒன்றை பயன்படுவது போன்ற அமைப்பு இடம்பெற்றுள்ளது. ஆக, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் லேப்டாப் தொ…

பொய்

கமல்ஹாசனின் மய்யம் தளம் கிறிஸ்தவ மிசினரி பெயரில் உள்ளதா?

தமிழக அரசியலில் களமிறங்கிய நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் மற்றும் ஊடகங்களில் மட்டுமே கருத்துகளை தெரிவித்து வந்தார். அதன் பின் மக்களின் குறைகளை கேட்பதற்காக “…

பொய்

“ ஜெய் ஸ்ரீ ராம் ” என்று கூறி உரையைத் தொடங்கியது அமீரகத்தின் இளவரசரா ?

பிரதமர் மோடி அபுதாபியில் கட்டப்பட உள்ள இந்து கோவிலுக்கு பிப்ரவரி 11-ம் தேதி அடிக்கல் நாட்டினார். அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில் என்பதால் மிகவும்…

பொய்

அர்ஜுன் டெண்டுல்கர்க்கு இடம்.. பிரணவ் தனவதேக்கு அணியில் ஏன் இடமில்லை ?

2016 ஆம் ஆண்டு மும்பையில் பள்ளிகளுக்கு இடையே நடத்தப்படும் எச்.டி.பண்டாரி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், 327 பந்துகளில் 59 சிக்சர்களும், 127 பௌண்டரிகளும் என…

பொய்

கர்நாடகாவை விட தமிழகத்தில் அதிக மழை பெய்கிறதா ?

காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, கிருஷ்ணா நதிநீர் பிரச்சனை என தமிழகத்தை சுற்றி தண்ணீர் பிரச்சனைக்கு பஞ்சமில்லை. முன்பில்லாத அளவிற்கு நதிநீர்…

உண்மை

மல்லையாவை மிஞ்சிய நீரவ்மோடி.. மக்கள் பணம் நிலை என்ன !

பிப்ரவரி 14-ம் தேதி, சுமார் 11,360 கோடிக்கு அளவிற்கு முறையற்ற பணப் பரிவர்த்தனை மற்றும் நிதி மோசடியானது தங்கள் வங்கியில் நிகழ்ந்துள்ளது என்று பஞ்சாப் நேஷனல் வங்…

கலப்பு

கானா நாட்டின் பள்ளிக்கு இலவசமாக கணினி வழங்கியது Microsoft இல்லையாம் !

ஆப்ரிக்கா கண்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது கானா என்ற நாடு. கானா நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் word ப்ரோசெசிங் விண்டோஸ் குறித்த பாடத்தை கண…

பரபரப்பான சரிபார்ப்புகள்