YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

மக்களின் வரிப் பணத்தில் வாங்கிய 108 ஆம்புலன்ஸ்கள் குப்பையாய்.

பயன்படாத வாகனங்கள் குப்பையாய் நிறுத்தி வைப்பது போன்று மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய 108 ஆம்புலன்ஸ்கள் ஒரு இடத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வை…

பொய்

சபரிமலைக்கு செல்வேன் என அடம்பிடித்த திருப்தி தேசாய் விபத்தில் சிக்கினாரா ?

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பால் கண்டனங்கள் அதிகம் எழுந்தன. இந்நிலையில், புனேவை சே…

உண்மை

போலியோ தடுப்பு மருந்தில் வைரஸ்.. போலியோ மருந்து நிறுவனம் மூடல்.!

இளம்பிள்ளை வாதம் எனும் போலியோ நோய்க்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து(vaccine) அரசால் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு அளி…

பொய்

ரிக்சா ஓட்டுபவரின் மகள் ஐ.ஏ.எஸ் டாப்பரா ? வைரலாகும் புகைப்படம்.

கை ரிக்சா ஓட்டுபவரின் மகள் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதன்மை மாணவராக தேர்வாகிய தனது தந்தையை அனைவருக்கும் அறிமுகப்படுத்த அவரது வண்டியில் அமர வைத்து இழுத்து செல்லும் நிகழ…

உண்மை

தொண்டைப் புற்றுநோயாளிக்கு 50 ரூபாயில் குரல் கருவி: இந்திய மருத்துவர் சாதனை.

தொண்டைப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயால் பலரும் பேசும் திறனை இழந்து வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பேசும்திறன…

பொய்

காந்தியை தவறாகச் சித்தரிக்கும் படங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினங்களின் போது காந்தி அவர்களின் கருத்துகள், படங்கள் போன்றவை வலைதளங்களில் பகிரப்படுவது வழக்க…

உண்மை

அமெரிக்காவில் மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய இந்திய ஆசிரியர் சாந்தி.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் பார்க்லாண்டில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் மேல்நிலை பள்ளியில் பிப்ரவரி 14-ம் தேதியன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம…

உண்மை

சிரியா அகதிகளுக்கு ஆதரவு அளிக்கும் கனடா பிரதமர்.

சிரியாவின் மண்ணில் அல் அஸாத்தின் அரசு ஆதரவு படைகளும், கிளர்ச்சியாளர்களின் படைகளும் எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த வாரம் கிழக்…

பொய்

ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம். ஃபோட்டோஷாப் தொழிநுட்பமா ?

தமிழக அரசியலில் அழியா சின்னமாக விளங்கிய ஐயா காமராஜரின் படம் தமிழக சட்டமன்றத்தில் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், காமராஜரின் சிறப்பறிந்த ரஷ்ய அரசு அவரின் புகைப…

உண்மை

குழந்தைகளின் கன்னத்தில் முத்திரை வைத்த சிறைக்காவலர்.

மத்தியப் பிரதேசம் போபால் சிறையில் உள்ள உறவினரை பார்க்க சிறுமியும் , அவளது தம்பியும் தங்களது குடும்பத்தினருடன் சென்றுள்ளனர் . சிறைசாலையின் விதிமுறைகளின்படி கைதி…

பொய்

Mr.bean கார் விபத்தில் இறந்து விட்டாரா ?

நகைச்சுவை மூலம் அனைவரையும் மகிழ்வித்து கொண்டிருக்கும் Mr.bean என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் Rowan atkinson. தன் திறமையால் பல ஆங்கில படங்களிலும், தொலைக்காட்ச…

உண்மை

நார்வேயில் 9,30,000 வகையான பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் " Seeds Vault ".

வருங்காலத்தில் ஏற்படும் பேரிடர்களால் நிலப்பரப்புகள் பாதிக்கப்பட்டால் நாம் காலங்காலமாக பாதுகாத்து வந்த இயற்கை பாரம்பரிய விதைகள் மறைந்து போக வாய்ப்புகள் அதிகம் உ…

பரபரப்பான சரிபார்ப்புகள்