YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026445 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

அரசு பள்ளியை நவோதயா பள்ளி என பகிர்ந்த ஹெச்.ராஜா !

நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க எப்பொழுதும் எதிர்ப்புகள் இருக்கும். இந்நிலையில், மத்திய அரசால் நடத்தப்படும் நவோதயா பள்ளிகள் எத்தனை வசதியுடன் கட்டுப்பட்டுள்ள…

பொய்

பிரான்மலையில் இந்து கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதா ?

பண்டைய காலத்தில் பறம்புமலை என அழைக்கப்பட்ட இடமானது தற்பொழுது பிரான்மலை என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரான்மலையில் இந்துக்…

பொய்

தமிழர்கள் தவிர அனைவரும் அந்நியர்களே என மம்தா கூறினாரா ?

இந்தியாவில் நுழைந்த மக்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற முழக்கங்களை ஒரு பிரிவினர் தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவை விட்ட…

பொய்

கர்ப்பம் கண்டறியும் சோதனை கருவியில் தந்தை யார் என அறிய முடியுமா ?

பெண்கள் கர்ப்பமடைந்தோமா என வீட்டில் தாங்களே சோதனை செய்து பார்க்க " Pregnancy Test Kit " பயன்படுத்துவர். அதில், பெண்கள் கர்ப்பம் அடைந்துள்ளாரா என்பதை…

பொய்

அதிக வெப்பநிலையால் கார்கள், ட்ராபிக் லைட்கள் உருகியதா ?

அரபு நாடுகளில் வெயிலும் தாக்கம் மிக அதிகம் என்பதை அனைவரும் அறிந்து இருப்போம். இந்நிலையில், குவைத் நாட்டில் நிலவும் வெப்பநிலையால் ட்ராபிக் லைட்கள் முதல் கார்கள்…

பொய்

வீரர்கள் இருக்கும் குதிரை சிலையின் நிலைகளில் மரபு உள்ளதா ?

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரசர்கள், வீரர்களுக்கு குதிரையில் அமர்ந்து இருக்கும் சிலைகள் நிறுவுவது உலக முழுவதிலும் உள்ள வழக்கம். அவ்வாறு நிறுவும் சிலைக…

பொய்

இந்தோனேசியாவில் முட்டை போடும் சிறுவன் | உண்மை என்ன ?

மனிதர்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் என்றும் ஆச்சரியத்தை விளைவிக்கக்கூடியவை. அசாதாரண நிகழ்வுகள் உலக அளவில் பரவக் கூடியதாகவும் இருக்கும். எனினும், அத்தகைய நிகழ்வ…

பொய்

தஞ்சைப் பெரியக் கோவில் கோபுரத்தின் நிழல் தென்படாதா ?

சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் உருவாகி, 1000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாய் நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோவில் என்றென்றும் அம்மண்ணிற்கு சிற…

பொய்

பஞ்சாப்பில் ஏலியன் என வைரலாகும் வீடியோ | உண்மையில் ஏலியனா ?

பஞ்சாப் மாநிலத்தில் நள்ளிரவில் சாலையில் ஏலியன் போன்ற ஒரு உருவம் சென்றதாக கூறி சிசிடிவி கேமராவின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்கள…

உண்மை

பைக்குகள் விற்றால் 2 ஹெல்மெட் இலவசமாக வழங்க வேண்டும் - தமிழக அரசு

சாலையில் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்து வருகிறத…

பொய்

பாலுடன் இருமல் மருந்தை கலந்து கொடுத்ததால் குழந்தை மரணமா ?

சமூக வலைத்தளங்களில் நாம் அதிகம் பயன்படுத்தக்கூடிய மருந்துகள் குறித்த எச்சரிக்கை பதிவுகளை காண முடியும். இப்படியான பதிவுகளால் மக்கள் தாம் பயன்படுத்தும் மருந்துகள…

தவறானது

அரசின் தவறுகளை கேள்வி கேட்டதால் பத்திரிகையாளர் தாக்கப்பட்டாரா ?

மும்பையில் ஊடகவியலாளர் நிகிதா ராவ் என்பவர் அரசின் தவறுகளை கேள்வி கேட்டதற்கு பாஜக குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தியுடன் முகத்தில் காயங்களு…

பரபரப்பான சரிபார்ப்புகள்