YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026453 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
உண்மை

கடமையை சரிவர செய்யாமல் தாமதிக்கும் காவல் அதிகாரிக்கும் அபராதமா ?

மக்களுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கே அபராதம் விதிக்கும் முறை உள்ளதாக சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஓர் தகவலை காண நேரிட்டது. காவல்துறை அதி…

உண்மை

85 வயதில் ஓய்வை அறிவித்த மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் சிசில் ரைட் !

உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் நீண்டகாலமாக விளையாடி வயது மூப்பு காரணமாகவும், வாய்ப்புகள் குறையும் பொழுது விளையாட்டில் இருந்து தங்களுடைய ஓய்வை அறிவிக்கும் க…

பொய்

சேலத்தில் குழந்தைகளை கடத்த 400 பேர் வந்துள்ளதாக வாட்ஸ் அப் வதந்தி !

குழந்தைகளை கடத்திச் செல்ல வெளிமாநிலத்தில் இருந்து கும்பல் வந்து இருப்பதாக வாட்ஸ் அப் ஃபார்வர்டு செய்திகளை கேட்காமல் இருக்க முடியாது. சமீபத்தில் சில புகைப்படங்க…

உண்மை

12 மணி நேரத்திற்கு ஒருமுறை ஏடிஎம்-ல் பணம் எடுக்க வங்கிகள் திட்டமா ?

டெல்லியில் நடைபெற்ற ஸ்டேட் லெவெல் பேங்கேர்ஸ் கமிட்டியின் சந்திப்பில் ஏடிஎம் மையங்களில் நிகழும் பண கொள்ளைகளை தடுத்து நிறுத்த புதிய திட்டங்களை உருவாக்குவது குறித…

உண்மை

டிக்காப்ரியோ அமேசான் காட்டுத் தீயை அணைக்க $5 மில்லியன் அளித்தாரா ?

பிரேசில் நாட்டின் அமேசான் காடுகளில் உருவான காட்டுத் தீயானது தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இயற்கையான மழைக்காட்டின் பகுதிகள் தீக்கு இரையா…

பொய்

செல்போன் பேசிக் கொண்டே குழந்தையை மறந்த தாய்| வீடியோ உண்மையா ?

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கையில் குழந்தை உடன் குழந்தையின் தாயை கத்தி அழைக்கிறார், செல்போன் பேசிக் கொண்டே சென்ற குழந்தையின் தாய் திரும்பி ஓடி வந்து குழந்தையை பெற்று…

உண்மை

ஐஐடி-யில் 2 பட்டம் பெற்ற இளைஞர் ரயில்வேயில் ட்ராக்மேன் | காரணம் என்ன ?

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐஐடி-யில் படிப்பதை மிகப் பெரிய காரியமாக கருதுகின்றனர். அங்கு படிக்கும் மாணவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் லட்சங்களில் இ…

பொய்

பேராசிரியர் வர்மா 1 கோடி ராயல்டி தொகையை நிவாரண நிதிக்கு அளித்தாரா ?

சமூக வலைதளங்களில் உலாவும் வதந்திகளை பல விதங்களாக வகைப்படுத்தவும் முடியும். எதிர்மறையான எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்க நினைக்கும் வதந்திகளுக்கு இடையே நல்ல எ…

பொய்

அமேசானின் காட்டுத் தீயை அணைக்க ரொனால்டோ 3 விமானத்தை அனுப்பினாரா ?

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகளில் ஏற்படும் தீ…

பொய்

பிச்சை எடுப்பவரின் பையில் 1.8 கோடியா ? |உண்மை என்ன ?

கர்நாடக மாநிலத்தில் பிச்சை எடுத்து வந்தவர் இறந்த நிலையில், அவர் வசித்து வந்த சிறிய பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பைகளில் 1.86 கோடி இருந்தாக வீடியோ உடன் செய்தி…

உண்மை

கைதிகள் இல்லை சிறைகளை மூடும் நெதர்லாந்து தேசம் !

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் குற்றவாளிகளால் சிறைகள் நிரம்பி போதிய இடமில்லாமல் உண்டாகும் பிரச்சனைகளுக்கு மத்தியில் நெதர்லாந்து நாட்டில்…

உண்மை

5 ரூபாய்க்கு பிஸ்கெட் வாங்கவே மக்கள் இருமுறை யோசிக்கின்றனர் - பிரிட்டானியா நிறுவனர்.

சமீபகாலமாக இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருவதால் டாடா உள்ளிட்ட பல நிறுவனங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டு, புதிய வேலைவாய்ப்புகள் இல்லாமல்…

பரபரப்பான சரிபார்ப்புகள்