YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
கலப்பு

"மிஸ்டர் பீன்" விமானத்தை இயக்கி பயணிகளின் உயிரைக் காப்பாற்றினாரா ?

தனக்கென்ற ஒரு தனித்துவ நடிப்பாலும், நகைச்சுவையான நாடகத்தினாலும் உலக மக்களை சிரிக்க வைத்த மிஸ்டர் பீன் புகழ் ரோவன் அட்கின்ஸனை அறிந்து இருப்பீர். ரோவன் அட்கின்ஸன…

பொய்

காவிரி கூக்குரலுக்கான ஆதரவை டிகாப்ரியோ திரும்ப பெற்றாரா ?

ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் காவிரிக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையாக " காவிரி கூக்குரல் இயக்கம் " என்ற பிரச்சாரத்தை துவங்கினார். கர்நாடகா ம…

பொய்

5,500 வருட பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதா ?

இந்தியாவில் இந்து மத கடவுள்களின் பழமையான அடையாளங்கள், சிலைகள் கிடைப்பதை அதிகம் பார்த்து இருக்கலாம். அதில் ஒன்றாக 5,500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்க…

உண்மை

போதையில் சாலையின் நடுவே உட்கார்ந்து சாப்பிட்ட அதிமுக பிரமுகர் ?

அதீத போதையில் நெடுஞ்சாலையின் நடுவே வெள்ளை கோட்டில் அமர்ந்து இருவர் பிரியாணி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவை வைத்து டிக்டாக் வீடிய…

பொய்

தமிழை ஒழித்திடக் கூறி இந்து முன்னணி போராட்டம் நடத்தியதா ?

தமிழக இந்து முன்னணி அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் தமிழ் மொழிக்கு எதிரான பேனர்கள் இருப்பதாக காண்பிக்கப்படும் புகைப்படம் பல ஆண்டுகளாக முகநூல் உள்ளிட்ட சமூக வல…

தவறானது

சேலம் 8 வழிச் சாலையை அனுமதிக்க தருமபுரி எம்பி கோரிக்கையா ?

சென்னை- சேலம் வரையிலான 8 வழிச் சாலை அமைக்கப்படக் கூடாது என எதிர்ப்புகளை தெரிவித்த திமுக கட்சியின் தருமபுரி எம்பி செந்தில் குமார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிய…

உண்மை

கர்ப்பிணி பெண்ணை 10கி.மீ சுமந்து சென்ற மருத்துவர் ஓம்கார் ஹோடா !

இன்றும் இந்தியாவில் இருக்கும் தொலைதூர கிராமப்பகுதிகள், மலைவாழ் மக்களின் வசிப்பிடங்களுக்கு போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்பதே உண்மை. பல இடங்களில் தேவையான போக…

பொய்

கீழடியில் ஹிந்து கடவுள்கள் சிலை கிடைத்ததாகக் கூறும் ஹெச்.ராஜா| எப்பொழுது பேசினார் ?

கீழடியின் 2,600 ஆண்டுக்கு மேலான பழமையான தமிழர் நகர நாகரீகத்திற்குள் மதங்களின் அடையாளங்கள் மட்டுமே சிலரால் முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. இதுவரை கீழடியில் மத…

கலப்பு

டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்த இந்தியர்| எங்கு ? எப்பொழுது ?

இந்தியாவில் சிலை வழிபாடுகள்புதிது ஒன்றும் இல்லை. அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் என தங்களுக்கு பிடித்தவர்களுக்கு சிலை அமைத்து வழிபாடு நடத்தும் நிகழ்வுகள்…

பொய்

கீழடியில் வாஸ்து, மத வழிமுறை இருப்பதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினாரா ?

கி.மு ஆறாம் நூற்றாண்டை கடந்து பின்னோக்கி பயணிக்கும் கீழடி ஒரு நகர நாகரீகம் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் வலுவாய் கிடைத்து வருகிறது. தமிழர்களின் தொன்மையான வாழ்வ…

உண்மை

திண்டுக்கல் அருகே உள்ள குளத்தை தூர்வாரிய 200 காவலர்கள் !

தமிழகம் முழுவதும் ஏராளமான ஏரி, குளம், குட்டைகள் இருந்தும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதை தடுக்க முடியவில்லை. மாநிலத்தில் இருக்கும் நீர்நிலைகளை முறையாக தூர்வாரி பராமரி…

பொய்

கீழடியில் 2880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததா ?| உண்மை என்ன ?

இன்றுவரை கீழடியை சுற்றி பெருமை கொள்ளும் கருத்துக்களும், வதந்திகளும் சுற்றித் திரிய முக்கிய காரணம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சமூகம் சாதி, மத அடையாளங்கள்…

பரபரப்பான சரிபார்ப்புகள்