YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா ?| வைரலாகும் புகைப்படங்கள் !

2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. தற்போது புதிய 1000 ரூபாய…

உண்மை

வைரலாகும் HDFC பாஸ்புக் முத்திரையால் மக்கள் அச்சம்| வங்கி விளக்கம் !

சில நாட்களாக ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பாஸ்புக் பக்கத்தின் புகைப்படம் ஒன்று முகநூல் , ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகிக்…

உண்மை

மாமல்லபுரத்தில் தமிழ் புறக்கணிப்பா ?

பிரதமர் மோடி மற்றும் சீனத் தலைவர் ஜின்பிங் சந்திப்பானது புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் நிகழ்ந்தது பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இரு நாட்டு தலைவர்களின் சந…

பொய்

"பட்டாணிக்கு" பச்சை சாயத்தை பூசும் வைரல் வீடியோ உண்மையா ?

உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்த அச்சங்கள் மக்கள் மத்தியில் அதிகம் தென்படுகிறது. இருப்பினும் , பலரும் கலப்பட பொருட்களை தான் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக…

உண்மை

மின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாமா ?

நாம் வசிக்கும் பகுதிகளில் மின்சார கம்பங்கள், கம்பிகள், மின் இனைப்பில்லை என்பது தொடர்பான புகார்களை தெரிவிக்க அப்பகுதியில் இருக்கும் மின்சார வாரிய அலுவலகத்திற்கு…

உண்மை

" காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் " - குஜராத் பள்ளித் தேர்வில் கேள்வி !

குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட கேள்வித்தாளில் காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்வி இடம்பெற்றது நாட…

பொய்

வாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை, மிளகாய் கட்டுவதற்கு அறிவியல் காரணம் இருக்கா ?

இந்தியாவில் புதிதாக அல்லது பண்டிகை நாட்களில் லாரி , கார் உள்ளிட்ட வாகனங்களின் முன் பகுதியில் எலுமிச்சை மற்றும் மிளகாய் சேர்த்து கட்டி விடும் வழக்கம் தொடர்கிறது…

பொய்

மோடி மகாபலிபுரம் கடற்கரையில் நடத்திய ஷூட்டிங் என வைரலாகும் புகைப்படம் உண்மையா ?

சீனத் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பும் தமிழகத்தின் மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இருவரின் சந்திப…

பொய்

அதிகம் செல்போன் பயன்படுத்தினால் கண்ணில் புழு படருமா ?| உண்மை என்ன ?

இன்றைய நாட்களில் சிறு குழந்தைகளுக்கும் செல்போன்களை பழக்கப்படுத்தி விட்டதால், அவர்கள் செல்போன் பயன்படுத்துவதிலேயே மூழ்கி விட்டனர். அதிக நேரம் செல்போன் விளையாட்ட…

பொய்

திமுக போல் ஆட்சி நடத்தக்கூடாது என ஜெகன் மோகன் விமர்சித்தாரா?| ஃபேஸ்புக் பதிவு.

ஆந்திர மாநிலத்தின் முதல்வரான ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகனின் செயல்பாடுகள் தமிழகத்தில் சமூக ஊடகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமூக ஊடகங்களில் ஜெகன…

பொய்

Gobackmodi ட்விட்டர் ட்ரெண்டிங் பாகிஸ்தானியர்கள் வேலையா ?| தரவுகள் உண்மையா ?

இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் #Gobackmodi ஹாஷ்டாக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. அக்டோபர் 11-ம் த…

தவறானது

ஜெகன் மோகன் ரயில்வே துப்புரவு பணியாளர்கள் சம்பளத்தை ரூ.18,000 ஆக உயர்த்தினாரா ?

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் தன் பதவிப்பிரமாணத்தின் போதே பல திட்டங்களை அறிவித்து இருந்தார். அதை ஒன்றன்பின் ஒன்றாக செ…

பரபரப்பான சரிபார்ப்புகள்