YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
உண்மை

அரசின் இலவச "அமரர் ஊர்தி" சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் !

சென்னையில் இறந்த ஒருவரின் உடலை சொந்த ஊரான தேவக்கோட்டைக்கு எடுத்துச் செல்ல தனியார் வாகனத்தை அணுகாமல் ரயிலின் மூலம் திருச்சி கொண்டு சென்று அங்கிருந்து இலவச அமரர்…

கலப்பு

கருப்பு நிறத்தில் இருக்கும் கோழியின் முட்டையும் கருப்பா ?

கருப்பு நிறத்தில் இருக்கும் சேவல், கோழிகளின் புகைப்படங்களை காணுகையில் அபூர்வமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அரிதாக சேவல் மற்றும் கோழிகளின் உடல் முழுவதும் ,…

பொய்

"லோ ஹிப்" பேண்ட் அணிவது ஓரினச் சேர்க்கைக்கான அழைப்பா ?| உண்மை என்ன ?

மனித வரலாற்றில் உடை கலாச்சாரம் மாறிக் கொண்டே இருக்கக்கூடிய ஒன்று. அப்படி உருவான உடை கலாச்சாரத்தில் " லோ ஹிப் " பேண்ட்கள் அணிவது எங்கிருந்து தொடங்கியத…

பொய்

WWE புகழ் "தி ராக்" பயங்கரமான சண்டை காட்சியில் இறந்து விட்டாரா ?

WWE எனும் பொழுதுபோக்கு சண்டை நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த " தி ராக் " என அழைக்கப்படும் தவானே ஜான்சன் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உலகம…

பொய்

ரஜினிகாந்த் திருப்பதியில் எடைக்கு எடை பணக்கட்டுகளை அளித்தாரா ?| உண்மை என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருப்பதி கோவிலுக்கு சென்ற பொழுது தனது எடைக்கு எடை பணக்கட்டுகளை துலாபாரம் அளித்ததாக ஓர் வீடியோ முகநூல், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதள…

பொய்

போலீஸ் சீல் வைத்த போலி மதுபான ஆலை சீமானுக்கு சொந்தமானதா ?

துறையூர் அருகே உள்ள பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சொந்தமான போலி மதுபான ஆலையை காவல்துறை கண்டுபிடித்து சீல் வைத்து உள்ளதாகவும், சீம…

பொய்

சிங்கப்பூரில் மரத்தின் உச்சியில் பெண் உருவில் பேயா ?| உண்மை என்ன ?

சிங்கப்பூரில் உள்ள தானமேரா ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் அடர்ந்த காட்டுப் பகுதியில் பெண் உருவில் பேய் ஒன்று மரத்தின் உச்சியில் நிற்பதை பாருங்கள் என ஓர்…

பொய்

வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவனுக்கு உதவுமாறு பரவும் ஆடியோ உண்மையா ?

திருவண்ணாமலை பகுதியில் இருந்து வீட்டை விட்டு ஓடி வந்த பையன் சென்னை விமான நிலையப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, விமான நிலையத்தின் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்…

பொய்

இதற்கு பெயர் தான் கோமாதா சங்கா ?| உண்மை என்ன ?

வலம்புரி சங்கு கேள்விப்பட்டு இருப்போம், அது என்ன கோமாதா சங்கு !. இதன் பெயர் தான் கோமாதா சங்கு. பால் கறக்க வேண்டாம் அதற்கு பதிலாக மாட்டின் மடியின் கீழே இந்த சங்…

உண்மை

டெல்லியில் சுத்தமான ஆச்சிஜனுக்கு ஷோரூம் !| விலை எவ்வளவு ?

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு உச்சநிலையை எட்டியதை பலரும் அறிந்ததே. இந்நிலையில், அங்குள்ள மக்கள் காற்று மாசுபாட்டு காரணமாக மாஸ்க் அணிந்து கொண்ட…

பொய்

HIV நோயாளியின் இரத்தம் பவண்டோ குளிர்பானத்தில் கலந்ததா ?

தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் பிரபல குளிர்பான தயாரிப்பான பவண்டோ குளிர்பானத்தில் ஹெச்.ஐ.வி வைரஸ் பாதித்த நோயாளியின் இரத்தம் கலந்து விட்டதால், மக்கள் யாரும்…

பொய்

பாபர் மசூதியின் கம்பீரத் தோற்றம்?| புகைப்படம் உண்மையா ?

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியாவில் இருக்கும் பாபர் மசூதி பகுதியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலை…

பரபரப்பான சரிபார்ப்புகள்