YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
உண்மை

2004-ல் பெண்கள் நீதிமன்றத்தில் நுழைந்து பாலியல் குற்றவாளியை கொன்ற சம்பவம் !

2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மதியம் 3 மணியளவில் நாக்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் அக்கு யாதவ் என்ற கொடூரமான பாலியல் வன்புணர்வு குற்றவாளியை கஸ்தூர்பா சேரியை சேர…

பொய்

திமுகவினர் அதிமுக அரசின் பொங்கல் பரிசை வாங்க கூடாது என ஸ்டாலின் கூறினாரா ?

தமிழகத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஆளும் அதிமுக அரசின் சார்பில் பொங்கல் பரிசாக பொருட்களுடன் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொ…

தவறானது

சீமான் வீட்டுக்கு வீடு கார் தருவதாக கூறினாரா? | எந்த "கார்" ?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் வருகிற தேர்தலில் வீட்டுக்கு வீடு கார் கொடுப்பேன் என்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளேன் என பேசியதாக…

பொய்

இலங்கையில் உள்ள அனுமனின் பிரம்மாண்ட பாதமா ?

இராமாயணத்தில் வரும் அனுமனின் பிரம்மாண்ட பாதச்சுவடுகள் இலங்கையில் இருப்பதாகக் கூறும் மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த ப…

உண்மை

சவூதியில் 35 ஆண்டுகளாக பணிபுரிந்தவருக்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை | வைரல் பபுகைப்படம் !

சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்வதில் இந்தியர்கள் அதிகம் என அனைவரும் அறிவர். இந்தியாவைச் சேர்ந்த மீடோ பாபு என்பவர் சவூதி நாட்டின் தெற்கு…

பொய்

சாமி சிலையை பாதுகாக்கும் பாம்பின் வைரல் வீடியோ| உண்மை என்ன ?

சவூதி அரேபியா நாட்டில் நிலத்தை தோண்டும் பொழுது கிடைத்த சாமி சிலையை பாம்பு சுற்றிக் கொண்டு இருப்பதாக வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதையும், தமிழன் என்ற அடையாளத்தை…

பொய்

யூடியூப் சேனல்கள் "Press" என சொல்லக்கூடாது-மத்திய அரசு உத்தரவா ?

யூடியூப் சேனல்கள் தங்களை பிரஸ் , மீடியா என அடையாளப்படுத்திக் கொள்ள கூடாது என மத்திய அரசு புதிய அறிக்கையை வெளியிட்டதாக தமிழக முன்னணி செய்தி ஊடகங்களில் செய்திகள்…

கலப்பு

26/11 மும்பை தாக்குதலில் இறந்த தியாகி எனத் தவறாகப் பகிரப்படும் சினிமா காட்சி.

2008-ம் ஆண்டு 26/11 மும்பை தாக்குதல் சம்பவத்தின் 11 ஆம் ஆண்டு நினைவு தினத்தை சமூக வலைதளங்களில் பலரும் நினைவு கூர்ந்து இருந்தனர். இதில், பயங்கரவாதி அஜ்மல் கசாப்…

கலப்பு

நார்வேயில் ஆப்பிள்களை வேலியில் மாட்டி இலவசமாக வழங்கும் பழக்கம் உள்ளதா ?

நார்வே நாட்டின் இனிமையான ஆப்பிள் கதையை நீங்கள் கேட்டு இருப்பீர்களா என தெரியவில்லை. ஆனால், அக்கதையும், வேலியில் ஆப்பிள்கள் மாட்டி இருக்கும் புகைப்படங்களும் உலக…

உண்மை

"காவலர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும்" - டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை.

தமிழகத்தில் அரசுத்துறைகளில் பெரும்பாலும் ஆங்கில மொழியை பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. அதில், மாற்றத்தை கொண்டு வரும் நோக்கத்தில் தமிழக காவல்துறையில் பு…

பொய்

பாஜக எம்.எல்.ஏ மானை வேட்டையாடுவதாக வைரலாகும் வீடியோ உண்மையா ?

Gowdham Yaazh எனும் முகநூல் பக்கத்தில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் மானை வேட்டையாடுவதாகக் கூறி பதிவிட்டு இருந்த வீடியோ 16 ஆயிரம் ஷேர்களை கடந…

பொய்

அசாமில் பிறந்த குழந்தை தாய், நர்ஸ் இருவரையும் கொன்றதாக வதந்தி !

யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் அனுப்பப்பட்ட வீடியோவில், " கண்கள் மற்றும் வாய் இருப்பதே தெரியாமல் சிவப்பு நிறத்தில், உறுப்புகள் தெரியாத அளவிற்கு உடல் முழுவதும்…

பரபரப்பான சரிபார்ப்புகள்