YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
கலப்பு

உன்னாவ் மாவட்டத்தில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகள் எத்தனை ?

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாக புகார் அளித்த இளம்பெண் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு உன்னாவ் பகுதியின் மீது நாடு…

தவறானது

அமெரிக்காவில் 100 கோடியில் கட்டப்பட்ட பாலாஜி கோவில் புகைப்படங்கள் உண்மையா ?

Naresh Gowrisai என்ற முகநூல் பக்கத்தில், அமெரிக்காவில் 100 கோடி ரூபாயில் 125 ஏக்கர் பரப்பளவில் திருப்பதி ஏழுமையாருக்கு கட்டப்பட்ட கோவில் என பதிவான 10 புகைப்படங…

பொய்

உ.பி-யில் எரிக்கப்பட்ட பெண் பாஜக எம்எல்ஏவால் வன்புணர்வு செய்யப்பட்டவரா ?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. அவ்வாறு தீயிட்டு…

பொய்

நித்தியானந்தா காலில் விழுவது அமித்ஷாவா ?| உண்மை என்ன?

நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பித்து அயல்நாட்டு தீவு ஒன்றில் தஞ்சம் அடைந்து உள்ளார். ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை நித்தியானந்தா குறித்த செய்திகளே பிர…

பொய்

தெலங்கானா என்கவுண்டரில் இறந்தவர்கள் என தவறாக பரவும் புகைப்படம்!

தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் தப்பிக்க முயன்றதாக கூறி நடத்தப்பட்ட என்க…

தவறானது

கோவிலுக்கு மாலை போட்டதால் மாணவனை கழிவறையை சுத்தம் செய்ய சொன்னார்களா?

கோவிலுக்கு மாலை போட்டு இருந்த மாணவனை பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதால், அங்கிருந்த ஆசிட் மாணவனின் இடது கையில் கொட்டி படுகாயம் அடைந்துள்ளார் என்ற செய்த…

பொய்

பெண்களை பாதுகாப்பாக வீட்டில் இறக்கி விடும் போலீஸ் சேவை எண் உண்மையா ?

காவல்துறை தரப்பில் பெண்களுக்கு வாகன சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாக ஃபார்வர்டு தகவல் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரு…

தவறானது

வெங்காயம் சாப்பிடாததால் கவலையில்லை என நிர்மலா சீதாராமன் கூறினாரா ?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது, " நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை, ஆகை…

பொய்

19 புகைப்படக் கலைஞர்கள் 62 நாட்கள் காத்திருந்து எடுத்த வீடியோவா?| கிரண் பேடி பதிவு.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நவம்பர் 29-ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஓர் அரிதான பறவை பாடும் வீடியோவை பதிவிட்டு, அப்பறவையை தமிழில் சுரகா…

பொய்

ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலை சிபிஐ வெளியிட்டதா ?

அமெரிக்க புலனாய்வு அமைப்பு, உலகிலேயே குழந்தைகளின் ஆபாசப் படத்தை பார்ப்பவர்கள் அதிகம் கொண்ட நாடாக இந்தியாவும், அதில் முதன்மையான நகரமாக சென்னையும் இருப்பதாக ஓர்…

பொய்

மீன் உணவுடன் தயிர் சாப்பிட்டால் உடலில் வெண்புள்ளிகள் ஏற்படுமா ?

அசைவ உணவான மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது என்ற தகவலை பெரும்பாலானோர் அறிந்து இருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால், மீன் சாப்பிட்ட உடன் பால் பொருளான தயிர்…

பொய்

நீங்கள் சல்யூட் செய்வது இந்திய ராணுவ வீரருக்கா ?| உண்மையை அறிக.

காலணியில் இருந்து எடுக்கப்பட்ட ராணுவ வீரர் ஒருவரின் பாதம் நீரில் ஊறி சுருக்கங்கள் நிறைந்ததுடன் காட்சி அளிப்பதாக இருக்கும் மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களி…

பரபரப்பான சரிபார்ப்புகள்