இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு
பொய்மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?
கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.
சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.
இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு
பொய்கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.
உண்மைசீனாவில் பரவத் தொடங்கிய நோவல் கொரோனா வைரஸ் பாதிப்பால் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 40,000 பேர் வைரசால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொ…
பொய்சீனாவில் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்து வரும் கொரோனா வைரஸ் (2019nCoV) ஆல் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் உலாவத் தொடங்கியது. வைரஸ…
பொய்திருச்சி அருகே உள்ள உறையூரில் சூர ஆதித்த சோழனால் கட்டப்பட்ட பஞ்சவர்ணசுவாமி திருக்கோவிலில் மிதிவண்டியின் சிற்பம் செதுக்கப்பட்டு இருப்பதாக புகைப்படமொன்று முகநூலி…
உண்மைகணவனின் புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கு அவரின் தலை முழுவதும் கூண்டால் மூடி, உணவு உண்பதற்கு மட்டுமே கூண்டைத் திறக்கும் மனைவியின் செயல் புகைப்படத்துடன் நீண்ட வருட…
பொய்சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ-விற்கு ஆதரவான கருத்தினை பதிவு செய்து இருந்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் மற்றும் சமூக ஊடகங்களில் அவருக்கு எதிரான கருத்துக…
பொய்நம் மக்களிடையே பிரபலமான கிண்டல் வார்த்தையாக இருப்பது " லார்டு லபக் தாஸ் " . ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் தன்னுடைய கல்லூரி பேராசிரியருக்…
பொய்தேடிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் அசாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பொழுது என்ஆர்சி பட்டியலில்19 லட்சம் பெயர்கள் விடுபட்டது நாடு முழுவதிலும் பெரிதாய் பேசப்பட்…
பொய்வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாகிஸ்தானில் நாட்டில் குடிசை தொழிலாக இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ஒருவர் வீடியோ எடுத்துள்ளதாகவும்,…
பொய்பெரும்பாலான வீடுகளில் மனைவியின் பேச்சை தவிர்க்கும் பொருட்டு கணவன்மார்கள் காதில் வாங்காதது போல் நடிப்பது வழக்கம். அதுபோன்ற காட்சிகள் திரைப்படங்களிலும் கூட இடம்ப…
பொய்இலங்கையில் உள்ள திருகோணமலையில் ராவணனால் கட்டப்பட்ட கோணேஸ்வரம் கோவில் என கடலுக்கு நடுவே உள்ள பாறையின் மீது இருக்கும் கோவிலை தண்ணீரில் இருப்பவர்கள் கையெடுத்து வண…
பொய்தமிழகத்தில் உள்ள கோவில்களில் சமஸ்கிருதம் தவிர்த்து தமிழில் குடமுழுக்கு, அர்ச்சனைகள் செய்யப்பபட வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழக்கூடியவை. சமீபத்தில் கூட…
பொய்குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிக்கு எதிராக நாடு முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் எழுத்தன. தற்பொழுதும் சிஏஏ-க்கு எதிர்ப்பு தெ…
தவறானது
பொய்
தவறானது