YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026400 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

சுவிஸ் வீராங்கனை ஆம்ப்ரீ இந்தியா வர மறுக்க காரணம் என்ன ?

உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் குறித்த ஆய்வை தாம்சன் ரியூட்டர்ஸ் என்ற தனியார் அமைப்பு நடத்தி வெளியிட்ட பட்டியலில் இந்தியா இடம்பெற்றது. இந்தியாவில…

கலப்பு

கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு பிரித்து கொடுத்தாரா நைஜீரியா அதிபர் ?

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த ஊழல் முறைகேடுகளை சுட்டிக்காட்டி தங்களின் ஆட்சி அமைந்தால் ஊழலுக்கு எதிராக போராடு…

உண்மை

போலி என்கவுண்டர் வழக்கில் கைதான பாஜக தலைவர் அமித் ஷா!

பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா 2002-ல் குஜராத்தின் அகமதாபாத்தின் சர்கேஜ் தொகுதியில் 1.58 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகினா…

பொய்

சினிமா திரையரங்கின் இருக்கையில் HIV தொற்று உள்ள ஊசிகள் கண்டெடுப்பா ?

அமெரிக்கா, லண்டன் என பல நாடுகளில் படம் பார்க்க திரையரங்கு சென்றவர்கள் அமர்ந்த இருக்கையில் HIV தொற்று உள்ள ஊசிகள் இருப்பதாகவும், அதனால் HIV பாதிப்பு ஏற்பட்டு வி…

பொய்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஃபிடேல் காஸ்ட்ரோவின் மகன் என பரவும் வதந்தி.

கியூபாவின் விடுதலைக்காக போராடி வெற்றி கண்ட புரட்சியாளர் ஃபிடேல் காஸ்ட்ரோவின் இறப்பு குறித்து கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நவம்பர் 26, 2016-ல் வெளியிட்ட அறிக…

பொய்

பத்மஸ்ரீ விருது வாங்கியதால் தான் ஸ்ரீ தேவிக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டதா ?

கடந்த மாதம் 24-ம் தேதியன்று துபாயில் இறந்த நடிகை ஸ்ரீ தேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பையில் வைக்கப்பட்டிருந்…

உண்மை

மாணவர்கள் வதந்திகளை கண்டறிவது எப்படி ? கேரளாவில் புதிய முயற்சி..!

வாட்ஸ் ஆஃப் செயலியின் வாயிலாக வதந்தி என்ற அபாயம் வெகுவாக பரவி வருவதை சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துரைக்கிறது. வட நாட்டில் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும்…

உண்மை

பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரம்: இந்திய ரயில்வே புதிய முயற்சி!

பிளாஸ்டிக் பாட்டில்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் அதிக பங்கு கொண்டுள்ளன. பிளாஸ்டிக் அழிவதற்கு பல ஆண்டுகள் ஆகும் எனத் தெரிந்தும் பல்வேறு தேவைக்காக பிளாஸ்டிக…

உண்மை

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் 50 % அதிகரிப்பு..!

சுவிட்சர்லாந்து வங்கி என்றாலே கருப்பு பணம் பதுக்கும் இடம் என்று அனைவரது மனதிலும் பதிந்து விட்டது. பல நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களின் பணத்தை சுவிட்சர்லாந்து வங்க…

கலப்பு

சேலம் மற்றும் ஈரோட்டிற்கு 5 மணி நேரத்தில் இரயில் சுரங்கப்பாதை அமைத்து இந்திய இரயில்வே சாதனை படைத்ததா?

சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் நாலரை மணி நேரத்தில் சுரங்கப்பாதை அமைத்து இந்தியா ரயில்வே நிர்வாகம் சாதனை படைத்திருந்தது. அந்த பணி நடைபெறும் time-lapse video…

பொய்

பெண் பிள்ளைகளுக்கான சுகன்யா யோஜனா: உண்மை நிலவரம் என்ன ?

வர வர வாட்சப் வெறியர்களின் அட்டகாசம் தாங்க முடியலை, இன்று வந்த ஃபார்வர்ட் மெசேஜ் " சுகன்யா யோஜனா " திட்டம் பற்றிய முரண்பட்ட தகவல்கள். ENGLISH VERSION…

பொய்

எதிரே எந்த வாகனமும் வராமல் விபத்திற்குள்ளாகும் வாகனங்கள்!

எதிரே எந்த வாகனமும் மோதாமல் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள் என்று செய்தியோடு சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. இதில் ஏதோ அமானுஷ்யம் இருப…

பரபரப்பான சரிபார்ப்புகள்