YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
கலப்பு

14 வயது சிறுவனுக்கு மரண தண்டனை! 70 ஆண்டிற்கு பிறகு நிரபராதி என தீர்ப்பா ?

உலகில் குறைந்த வயதில் மரண தண்டனை பெற்ற சிறுவனின் பெயர் ஜார்ஜ் ஸ்டின்னி. எலெக்ட்ரிக் ஷாக் மூலம் மரண தண்டனையை நிறைவேற்றிய போது அவனுக்கு வயது 14 தான். ஆனால், ஜார்…

உண்மை

அலகாபாத் நகர் பிரயாக்ராஜ் ஆக மாறியது: பெயர் மாற்றம் முதல் முறை அல்ல!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவிற்கு அடுத்தப்படியாக இரண்டாவது நிர்வாக தலைநகராக அலகாபாத் நகர் திகழ்கிறது. இந்நகரம் அம்மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமை…

கலப்பு

பதஞ்சலி பொருட்களுக்கு கத்தார் நாட்டில் தடையா ?

இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டவை என விளம்பரங்கள் செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையாகும் பதஞ்சலி நிறுவன பொருட்கள் மீது பல ஆண்டுகளாகவே பல்வேறு குற்றச்சாட்டுகள…

பொய்

ஸ்டாலின் ஆயுதபூஜை கொண்டாடுவதாக பதிவிட்ட படம் ?

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஊடக நிகழ்ச்சிகளில் பங்குபெறும் கே.டி.ராகவன் தன் முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் பூக்கள் தூவும் படத்தை வெளியிட்டு அறிவாலயத்தில் ஆயுத ப…

பொய்

சேலம் 8 வழிச் சாலைக்காக பாரிசாலன் கைதா ?

சேலம் முதல் சென்னை வரை அமைக்கப்பட உள்ள 8 வழி நெடுஞ்சாலைக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகம் எழுந்துள்ளது. 8 வழிச் சாலையால் விவசாய நிலங்கள், வனங்கள், மலைகள் எ…

கலப்பு

பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை..!

கல்வி கற்க ஆசை இருந்தும் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வி பயில முடியாத குழந்தைகள் இன்றும் நம் நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். அதிலும், தன்னை படிக்க வை…

கலப்பு

கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இந்தியா நீக்கப்பட்டதா ?

அமெரிக்க நாட்டின் வர்த்தக சந்தையில் வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு உபரியாக இருக்கும் நாடு அமெரிக்காவின் கருவூலத்துறையின் கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இணைக்கப…

பொய்

இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வழங்கும் ஈரான்: மோடியால் நிகழ்ந்ததா ?

அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்தியா-ஈரான் இடையே கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்ள ஈரான் சம்மதம் தெரிவித்து உள்ளது எனவும், மோடியின் இந்த செயலால்…

உண்மை

METOO தொடங்கியது ஏன்?தொடங்கியவர் யார்?

1997 ஆம் ஆண்டு 13 வயதுடைய பெண் தனக்கு நிகழ்ந்த பாலியல் தாக்குதல் பற்றிய அனுபவத்தை கூறிய போது தரனா புர்க்கே பேச முடியாமல் உறைந்தார். அத்தருணமே ME TOO பிரச்சாரம்…

பொய்

விந்தணு கருவை துளைக்கும் சிற்பம்: தமிழர்கள் செதுக்கியதா ?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் உள்ள அரியத்துறை பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு.வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில். வரமூர்த்தீஸ்வரர் கோவில் சிவா…

உண்மை

இந்தியாவில் 21% குழந்தைகளுக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு.

2018 Global Hunger Index அறிக்கையில் நான்கு முக்கிய குறிக்காட்டிக்களை பயன்படுத்தி பட்டினி அளவை கணக்கிட்டு உள்ளனர். இவ்வாறான ஆய்வறிக்கையானது கூர்ந்து பரிசீலனை ச…

பொய்

வாழை இலை மூலம் நிபா வைரஸ் தாக்கி ஒரு குடும்பமே பலியா ?

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பழந்திண்ணி வௌவால்களின் மூலம் பரவும் நிபா வைரஸ் தாக்கிய வாழை இலையில் உணவு உண்டதால் பரிதாபமாக உயரிழந்தனர் என ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப…

பரபரப்பான சரிபார்ப்புகள்