YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
நையாண்டி

மோடி சந்திராயனில் தங்கத்தை வைத்து அனுப்பியதாக நையாண்டி பதிவு | யார் பரப்பியது ?

பிரதமர் மோடி சந்திராயன் விண்கலத்தில் நாட்டின் தங்கத்தை வைத்து நிலவிற்கு அனுப்பி உள்ளதாக கூறப்படும் பதிவை காணுகையில் பலருக்கும் சிரிப்பு வந்து இருக்கும். இதை கூ…

உண்மை

ராமர் கோவிலுக்குள் செல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுப்பா ?

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோவில்களில் நுழைய அனுமதி மறுத்து வருவது பல ஆண்டுகள் கடந்து தற்பொழுது நடைமுறையில் இருப்பதாக கேள்விப்பட்டு உள்ளீர்களா ? இப்ப…

உண்மை

2002 குஜராத் கலவரத்தின் அடையாளங்கள் மதநல்லிணக்கத்துடன் நட்பான நிகழ்வு !

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் உடலில் இரத்த காயங்கள் இருக்க கண்ணில் கண்ணீர் உடன் கையெடுத்து கும்பிடும் நபர் ஒருபுறம், பின்னே நெருப்பு எரிந்து கொண்டிரு…

பொய்

நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் என வைரலாகும் புகைப்படம் உண்மையா ?

நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திராயன்-2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்கும் பொழுது அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆகையால், வ…

உண்மை

நாட்டிலேயே அதிக மினரல் வாட்டர் ஆலைகளை கொண்டது தமிழகமா ?

மினரல் வாட்டர் கேன்கள் பயன்பாடு சிறிது சிறிதாய் பெரு நகரங்களில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தண்ணீர் தேவை அதிகரிக…

கலப்பு

ஆச்சி மசாலாவிற்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டதா ? உண்மை என்ன ?

பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனமான ஆச்சி மசாலாவின் தயாரிப்புகள் தமிழகம் மட்டுன்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்து வருகி…

பொய்

மதுரை எம்.பியின் உண்மையான கோரிக்கையே மாற்றிய ஃபேஸ்புக் பதிவு.

மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தென்னக ரயில்வே மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கையில், மதுரையில் உள்ள ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் இருக்கும்…

பொய்

நீண்டநேரம் டைப்பர் அணிந்த குழந்தை புற்றுநோயால் மரணமா ? | உண்மை என்ன ?

நவீன வாழ்க்கையில் பிறந்த குழந்தைகளுக்கே டைப்பர் அணியும் பழக்கத்திற்கு அனைவரும் மாறி வருகின்றனர். வெளி இடங்களுக்கு குழந்தைகளை தூக்கிச் செல்லும் பொழுது, இரவில் த…

உண்மை

ரஷ்யாவின் வளர்ச்சிக்கு இந்தியா நிதியுதவி அளிக்கிறதா ? | வைரலாகும் செய்தி.

இந்தியாவின் பொருளாதார நிலை சரிவை நோக்கி செல்வதால் ஆட்சியாளர்கள் மீது சமூக வலைதளவாசிகள் கண்டனங்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இனி வரும் காலங்…

உண்மை

உயிருடன் குழியில் புதைத்து கொல்லப்படும் நிலகை இன மாடு| காரணம் என்ன ?

நிலகை எனும் இனத்தை சேர்ந்த காட்டு மாடு ஒன்றை குழியில் இறக்கி ஜேசிபி இயந்திரம் கொண்டு மண்ணை தள்ளி கொல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தனை கொட…

பொய்

முதல்வர் பழனிச்சாமி தன் மகளுக்கு தங்கத்தில் தையல் மெஷின் அளித்ததாக வதந்தி !

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்கும் திட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். சுற்றுப்பயணம…

பொய்

சுவிஸ் வங்கி வெளியிட்ட இந்தியர்களின் பட்டியல் உண்மையா ?

பல நாடுகளைச் சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் கோடிக் கணக்கில் பணத்தினை செலுத்தி உள்ளனர். அதில் இருக்கும் இந்திய செல்வந்தர்…

பரபரப்பான சரிபார்ப்புகள்