YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

இஸ்ரேல் உருவாக்கிய ரோபோ ராணுவ வீரர் ?| வைரல் வீடியோ உண்மையா ?

மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை ராணுவ பணிக்கு பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு காட்சிகளை திரைப்படங்களில் பார்த்து இருப்போம். தற்பொழுது, அதனை மெய்யாக்கும் வகையில்…

பொய்

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பகோடா மலரா ?| ஃபேஸ்புக் வதந்தி.

அழகிய தோற்றங்களில் மட்டுமல்லாமல் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் மலர்கள் எப்பொழுதும் ரசிக்கக்கூடியவையே. அப்படியான தோற்றத்தில் இருக்கும் மலர்கள் இணையத்தில் ப…

பொய்

தொழிலாளர் நிதி நன்மையென EPFO பெயரில் போலியான இணையதளம்

1990 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு 80,000 ரூபாய் உறுதி அளிப்பதாக இந்திய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO-Employees Provi…

பொய்

ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்கும் நிலைக்கு சென்றதா ?| மறுக்கும் ரிசர்வ் வங்கி.

இந்திய பொருளாதாரத்தில் தொடர்ந்து மந்தநிலை நிலவி வருவதாக பேசி வருகையில், பொருளாதார நெருக்கடி காரணமாக ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் இருக்கும் தங்கத்தை விற்பனை ச…

பொய்

காஷ்மீர் முஸ்லீம்களை போலீஸ் அடித்து விரட்டுவதாக பரவும் வீடியோ ?| உண்மை என்ன ?

" இந்திய காவல்துறை காஷ்மீர் முஸ்லீம்களை தாக்கும் காட்சிகள் " என்ற வாக்கியத்துடன் ஒரு பகுதியில் கூடி இருக்கும் மக்களை காவலர்கள் அடித்து வாகனத்தில் ஏற்…

உண்மை

வைரலாகும் பிகில் பட வில்லன் விஜயனின் நிஜ வாழ்க்கை| அர்ஜுனா விருது பெற்றவர் !

கால்பந்து விளையாட்டை கதை களமாகக் கொண்டு வெளியாகிய பிகில் திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக அலெக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நிஜ வாழ்க்கையில் சிறந்த…

பொய்

சுஜித் என வைரலாகும் மற்றொரு குழந்தையின் புகைப்படம், வீடியோக்கள் !

திருச்சி அருகே நடுக்காட்டுபள்ளியில் சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து மீட்க முடியாமல் 80 மணி நேரங்களை கடந்து இறந்து போனான். குழந்தை…

பொய்

குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு 11 கோடி செலவானதா ?| உண்மை என்ன ?

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபள்ளியில் அக்டோபர் 25-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வில்சன் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி…

பொய்

கோல்வால்கரை வணங்குவது முத்துராமலிங்கத் தேவரா ?| ஹெச்.ராஜா பதிவு.

அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக…

பொய்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண ரஷ்ய அதிபர் புதின் வருகையா ?

2020 ஜனவரியில் நடைபெற உள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழாவை காண ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி…

பொய்

தேர்தல் தோல்வியால் பாஜக அமைச்சர் அழுததாக தவறானச் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 158 இடங்களை பிடித்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டிய…

பொய்

பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்தால் சொத்துக்களில் பங்கு இல்லையா?| உச்ச நீதிமன்ற உத்தரவா?

பெற்றோர்களின் சம்மதமின்றி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு , பெற்றோரின் சொத்துக்களில் பங்கில்லை என்ற அதிரடி உத்தரவை உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளதாக நீண்ட காலமா…

பரபரப்பான சரிபார்ப்புகள்