யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
நாட்டை நாசமாக்கும், நாட்டு நலனில் எந்த சமரசம் செய்து கொள்ளாத, யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று பெருமையாக சொல்லலாம் - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
லால்சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "தனது தந்தை சங்கி கிடையாது. அப்பாவை சங்கி என்று சொல்லும் பொழுது எனக்கு கோபம் வரும். இப்ப சொல்றேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது, சங்கியா இருந்தா அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார்" என்று கூறியதில் இருந்து சங்கி என்ற வார்த்தை குறித்து நக்கலாக பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில் "நாட்டை நாசமாக்கும், நாட்டு நலனில் எந்த சமரசம் செய்து கொள்ளாத, யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று பெருமையாக சொல்லலாம்" என்று பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கூறியதாகக் கூறி ஜூனியர் விகடனின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், ஜனவரி 29 அன்று வானதி ஸ்ரீனிவாசன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளதைக் காண முடிந்தது. அதில் நாட்டை நேசிக்கின்ற, நாட்டு நலனில் எந்த சமரசமும் செய்து கொள்ளாத, யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று பெருமையாக சொல்லலாம் என்று அவர் குறிப்பிட்டு பேசியிருந்ததைக் காண முடிந்தது.
மேலும் இது குறித்து ஜூனியர் விகடனின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் தேடியதில், உண்மையான நியூஸ் கார்டு, ஜனவரி 29 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
எனவே உண்மையான நியூஸ் கார்டை, சிலர் "நாட்டை நாசமாக்கும் எல்லோரும் சங்கி தான்!" என்ற தலைப்பில் தவறாக எடிட் செய்து பரப்பிவருகின்றனர்.

மேலும் படிக்க: ‘பென்னி குயிக் இந்துக்களுக்கு செய்த நன்மை என்ன?’ என்று அண்ணாமலை கேட்டதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!
மேலும் படிக்க: எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும் என நெல்லை முபாரக் கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
முடிவு:
நம் தேடலில், நாட்டை நாசமாக்கும் எல்லோரும் 'சங்கி' தான் என்று வானதி ஸ்ரீனிவாசன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.

அப்போ கண்டிப்பா மோடி சங்கி தான் pic.twitter.com/jyQzl7WMx1
— கலைஞர் பாஸ்கர் தமிழ்நாடு ஒன்றியம் (@BaskerSerode) January 29, 2024
உண்மையை ஒத்துக்கொண்ட
வானதி அக்காக்கு பாராட்டுக்கள் pic.twitter.com/TVbnUNrqK6
— Ks Mani (@ksmanirithvik) January 29, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், ஜனவரி 29 அன்று வானதி ஸ்ரீனிவாசன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளதைக் காண முடிந்தது. அதில் நாட்டை நேசிக்கின்ற, நாட்டு நலனில் எந்த சமரசமும் செய்து கொள்ளாத, யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று பெருமையாக சொல்லலாம் என்று அவர் குறிப்பிட்டு பேசியிருந்ததைக் காண முடிந்தது.
மேலும் இது குறித்து ஜூனியர் விகடனின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் தேடியதில், உண்மையான நியூஸ் கார்டு, ஜனவரி 29 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
நாட்டை நேசிக்கின்ற எல்லோரும் ’சங்கி’தான் - வானதி சீனிவாசன்! pic.twitter.com/v7O7vY84Qj
— @JuniorVikatan (@JuniorVikatan) January 29, 2024