YouTurn

'மாதிரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலிடத்தில் விசில் சின்னம்' எனப் பரவும் வதந்தி!

'மாதிரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலிடத்தில் விசில் சின்னம்' எனப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இராயபுரம் தொகுதியில் தேர்தல் ஆணையத்தால் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலிடத்தில் தவெகவின் விசில் சின்னம் இடம்பெற்றுள்ளதாகப் பரப்பப்படும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

இராயபுரம் தொகுதியில் தேர்தல் ஆணையத்தால் வைக்கப்பட்டிருந்த "மாதிரி" மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் "விசில்" சின்னத்திற்கு வாக்களிக்க ஒத்திகை பார்த்தபோது..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

2026 ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதுகுறித்த அதிகாராப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரவுள்ளது. 


இந்நிலையில் இராயபுரம் தொகுதியில் தேர்தல் ஆணையத்தால் வைக்கப்பட்டிருந்த மாதிரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலிடத்தில் தவெகவின் விசில் சின்னம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன. 


பரவி வரும் அப்பதிவுகளில், “மாதிரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள "விசில்" சின்னத்திற்கு வாக்களிக்க ஒத்திகை பார்த்தபோது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by tcfc_official (@tamilcinemafanschannel)


#TVK #TVKVijay #விசில் #TVKForTN pic.twitter.com/qt7YyiH1bN

— BOSS TVK ❤️💛❤️ (@BossTVK) January 30, 2026


உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தில் உள்ளவாறு தேர்தல் ஆணையம், மாதிரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலிடத்தில் தவெகவின் விசில் சின்னத்தை குறிப்பிட்டு வெளியிட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ததில், அவ்வாறு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது. 


மேலும் பரவி வரும் புகைப்படத்தில், கட்சியின் பெயர்கள், “விஜய் - தமிழக வெற்றிக் கழகம், உதய சூரியன், சீறும் புலி“ என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனவே அது குறித்து ஆய்வு செய்து பார்த்தோம். 


Hive Moderation” இணையதளப் பக்கத்தில் பரவி வரும் புகைப்படங்களை பதிவேற்றி ஆய்வு செய்து பார்த்ததில், அவை AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை தான் என்பதை நமக்கு உறுதிபடுத்தியது. 


முடிவு: 


நம் தேடலில், இராயபுரம் தொகுதியில் தேர்தல் ஆணையத்தால் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலிடத்தில் தவெகவின் விசில் சின்னம் இடம்பெற்றுள்ளதாகப் பரப்பப்படும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க