YouTurn

VFX மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை உண்மை என நம்பி செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை ஊடகம்!

VFX மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை உண்மை என நம்பி செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை ஊடகம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

100 Pixels VFX நிறுவனம் மூலமாக CGI உபயோகித்து எமிரேட்ஸ் நிறுவனத்திற்காக வெளியிடப்பட்ட போலியான வீடியோவை, உண்மையான சம்பவம் என நினைத்து புதியதலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

பரவிய செய்தி

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விழாக்கோலத்தில் இருக்கும் எமிரேட்ஸ் விமானம்

Threads Link | Archived Link

விரிவான விளக்கம்

உலகம் முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. பல நாடுகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கண்காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. 

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விழாக்கோலத்தில் இருக்கும் எமிரேட்ஸ் விமானம் என்று கூறி புதிய தலைமுறை ஊடகத்தில் பல்வேறு நியூஸ் கார்டுகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி Velicham TV, GEM TV போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தன. 



உண்மை என்ன? 

புதியதலைமுறை ஊடகத்தில் வெளியான நியூஸ் கார்டுகளில் உள்ள புகைப்படங்களில் குறித்து முதலில் தேடினோம். அப்போது Emirates விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊடகங்களில் வெளியான புகைப்படங்களின் முழு வீடியோவும் இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் Sleigh380-ஐ அறிமுகப்படுத்துகிறோம். இந்த ஆண்டு சாண்டா நீண்ட தூரப் பயணம் செய்யப் போகிறார் என்று டிசம்பர் 23ஆம் தேதி வீடியோ வெளியாகியிருந்தது. 

#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Emirates (@emirates)


இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது Emirates விமான நிறுவனம் வெளியிட்டிருந்த அந்த வீடியோவில், அந்நிறுவனமே comment செய்திருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் நீங்கள் கேட்பதற்கு முன்பே சொல்லிவிடுகிறோம் என்றும், இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வீடியோ இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வீடியோவில் உள்ள அனைத்துப் படங்களும் 100 Pixels VFX நிறுவனம் மூலமாக CGI உபயோகித்து உருவாக்கப்பட்டவை என்றும் சொல்லப்பட்டிருந்தது. 


Emirates இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த அந்த வீடியோவில், 100 Pixels-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்திருந்ததை காணமுடிந்தது. இதையடுத்து அந்த பக்கத்திற்கு சென்று பார்த்த போது, VFX மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கமுடிந்தது. 


முடிவு: 

எனவே, 100 Pixels VFX நிறுவனம் மூலமாக CGI உபயோகித்து எமிரேட்ஸ் நிறுவனத்திற்காக வெளியிடப்பட்ட போலியான வீடியோவை, உண்மையான சம்பவம் என நினைத்து புதியதலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது. 

சுருக்கமாக


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க