YouTurn

'சென்னை வெள்ளம்' என்று குறிப்பிட்டு பரவும் பழைய காணொளிகள்!

'சென்னை வெள்ளம்' என்று குறிப்பிட்டு பரவும் பழைய காணொளிகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2023 மற்றும் 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோக்களை தற்போது பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

சென்னை புளியந்தோப்பு மக்கள்.. உதவநிதி போட்டோ ஷூட் சல்லி சல்லியாக நொறுக்கப்பட்டது..

X Link | Archive Link 

பரவிய செய்தி 2: சென்னை வெள்ளம்

Instagram Link: 

விரிவான விளக்கம்

டிட்வா புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சமீபத்தில் கனமழை பெய்தது. சென்னையில் சில இடங்களில் பரவலாக குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்ததையும் செய்திகளில் காண முடிந்தது.

இந்நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து பேசுவது போன்று ஒரு வீடியோவும், வெள்ளநீரில் இரு சக்கர வாகனம் விழுவது போன்ற மற்றொரு வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. 

X Link | Archive Link 

#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by ⳣഩ𑜆꯭ⳣ᭄ ꪆ𖫗꯭᭄ᤌᰈᮀ། ❤️ (@thalapathy.__tvk_)

உண்மை என்ன? 

பரவி வரும் முதல் வீடியோவை, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் வீடியோ கடந்த 2023 டிசம்பரிலேயே ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. 

NewsGlitz Tamil” யூடியூப் பக்கத்தில் கடந்த 2023 டிசம்பர் 03 அன்று பரவி வரும் வீடியோ “அப்பாட்டக்கரா நீ ? ஒட்டு கேட்டு வாங்க | வெளுத்து வாங்கிய புளியந்தோப்பு மக்கள் | Chennai Flood“ என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதில் வீடியோவில் சரியாக நான்காவது நிமிடத்தில் பரவி வரும் அதே வீடியோ இடம்பெற்றிந்தது.

இதன் மூலம் பரவி வரும் வீடியோ கடந்த 2023 ஆம் ஆண்டில் மிக்ஜாம் புயல் வந்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது. 

இதே போன்று பரவி வரும் மற்றொரு வீடியோ குறித்தும் ஆய்வு செய்ததில், “kallakurichi_central“ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “சென்னையின் தற்போதைய நிலை“ என்று குறிப்பிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. 

#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Kallakurichi Central (@kallakurichi_central)

முடிவு: 

நம் தேடலில், கடந்த 2023 மற்றும் 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோக்களை தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க