
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X Link | Archive Link
விரிவான விளக்கம்
ANI தனது எக்ஸ் பக்கத்தில் ஏப்ரல் 03 அன்று வெளியிட்டுள்ள 10 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், "காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டிற்கு எல்லா விதத்திலும் துரோகம் செய்தது" என்று வைகோ கூறுவதை கேட்க முடிகிறது.
#WATCH | On the Katchatheevu issue, MDMK founder Vaiko says "Congress betrayed Tamil Nadu on every front at the time..." pic.twitter.com/fIfweuyPvG
— ANI (@ANI) April 3, 2024
மேலும் பாஜகவினர் பலரும் இந்த 10 வினாடிகள் கொண்ட வீடியோவை தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் தமிழகத்தை வஞ்சித்து விட்டது.
பின்குறிப்பு: இது பழைய காணொளி அல்ல. தற்போது வைகோ அவர்கள் பேசும் காணொளி. pic.twitter.com/DqWb3TY3GQ
— Dolphin Sritharan (மோடியின் குடும்பம்) (@DolphinSrithar) April 3, 2024
"கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டது" - வைகோ காட்டம்
என்னடா கொத்தடிமைகளா,...
உங்கள் கூட்டணியில் இருப்பவனே இப்படி சொல்லிவிட்டான்... pic.twitter.com/GCRKPlGQn1
— Muthukumar Subbaiah (@smkumarlakshmi) April 4, 2024
மேலும் இதை சாணக்கியா, Asianetnews தமிழ் போன்ற ஊடகங்களும் தங்களது பக்கங்களில் செய்தியாக வெளியிட்டுள்ளனர்.
உண்மை என்ன?
வைகோ பேசியுள்ள வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதன் முழு வீடியோவைக் காண முடிந்தது.
கச்சத்தீவு விவகாரத்தில் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார் மோடி - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சனம்#SunNews | #Elections2024 | #Vaiko | #Modi pic.twitter.com/WwQHsnmjDx
— Sun News (@sunnewstamil) April 3, 2024