தமிழ்நாட்டில் பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக நடக்கும் செயின் பறிப்பு சம்பவம் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோவில் சாலையில் வரும் ஒரு பெண்ணிடம், இரு சக்கர வாகனத்தில் வரும் இருவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதைத் தெளிவாகக் காண முடிகிறது. மேலும் பரவி வரும் பதிவில், பெரும்பாலானோர்கள் இது திராவிட ஆட்சியில் நடைபெற்ற சம்பவம் தான் என்று கமெண்டில் கூறியிருப்பதையும் காண முடிகிறது.

Facebook Link
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் வீடியோவை பலரும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது. ஆனால் எங்கு நடந்தது என்பது பற்றி யாரும் குறிப்பிடாமல் பதிவு செய்திருந்தனர்.
#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> ; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"> ; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram ; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"> #F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"> #F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"> #f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"> #F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"> #F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">#c9c8cd
; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Juraiz Ahmad (@juraizahmad07)
இது குறித்து மேலும் ஆய்வு செய்த போது, “Chhatrapati_sambhajinagar_news” ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் வீடியோ கடந்த ஏப்ரல் 23 அன்று மராத்தி மொழியில் குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. பதிவுகளை தமிழில் மொழி பெயர்த்தபோது, அதில், “சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் என்று அழைக்கப்பட்ட சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்டத்தில் கல்டா கார்னர் என்ற இடத்தில் நடந்துள்ளது. இரண்டரை தோலா மதிப்புள்ள நகை (29.15 கிராம் தங்கம்) பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சத்ரபதி சாம்பாஜிநகரின் உஸ்மான்புரா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> ; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"> ; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram ; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"> #F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"> #F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"> #f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"> #F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"> #F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">#c9c8cd
; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by द छत्रपती संभाजीनगर न्यूज (@chhatrapati_sambhajinagar_news)
இதன் மூலம் பரவி வரும் வீடியோ, தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவம் அல்ல என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக நடக்கும் செயின் பறிப்பு சம்பவம் என்று கூறி பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவம் அல்ல என்பதை அறிய முடிகிறது.