
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter link
விரிவான விளக்கம்

உண்மை என்ன ?
சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2022 ஜனவரி 7-ம் தேதி அவைத்யநாத் ஜி மகாராஜ் உடைய உருவச் சிலையை திறந்து வைத்துள்ளதாக " யோகி ஆதித்யநாத் உடைய ட்விட்டர் பக்கத்தில் அதே புகைப்படத்துடன் பதிவாகி இருக்கிறது.
जनपद गोरखपुर में आज राष्ट्रसंत ब्रह्मलीन महंत अवेद्यनाथ जी महाराज की प्रतिमा का अनावरण, 1,000 विद्यार्थियों को टैबलेट/स्मार्टफोन वितरण तथा जनपद सूचना संकुल, स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट के भवन व विभिन्न परियोजनाओं का लोकार्पण/शिलान्यास संपन्न हुआ है।
जनपदवासियों को बधाई! pic.twitter.com/RL1wWcW9tq
— Yogi Adityanath (@myogiadityanath) January 7, 2022
Twitter link | Archive link

கோரக்பூர் மாவட்டத்தில் யோகி ஆதித்யநாத் தன்னுடைய அரசியல் குருவான மறைந்த அவைத்யநாத் மகாராஜ் உடைய திருஉருவச் சிலையை திறந்து வைத்ததோடு 1000 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கியதாக செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.