YouTurn

உடுப்பியில் பசுவின் உடலில் உலக வரைபடத்தின் தோற்றம்| ஃபேஸ்புக் வதந்தி.

உடுப்பியில் பசுவின் உடலில் உலக வரைபடத்தின் தோற்றம்| ஃபேஸ்புக் வதந்தி.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி காணப்படும் பசுவின் உடலில் உலக வரைபடத்தின் அச்சு தோற்றம் மாறாமல் அப்படியே இருப்பதாக பசுவின் புகைப்படம் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Facebook link | archived link அப்படியொரு பசு உடுப்பியில் இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. கடந்த...

பரவிய செய்தி

பசுவின் உடலில் உள்ள வரைபடம் உடுப்பியில் உள்ள இந்த பசுவின் உடல் முழுவதும். உலக வரைபடத்தின் தோற்றம் அச்சு மாறாமல் அப்படியே உள்ளது..!! இயற்கையின் அற்புதம் !!

விரிவான விளக்கம்

கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி  காணப்படும் பசுவின் உடலில் உலக வரைபடத்தின் அச்சு தோற்றம் மாறாமல் அப்படியே இருப்பதாக பசுவின் புகைப்படம் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.



Facebook link | archived link 

அப்படியொரு பசு உடுப்பியில் இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பில் இருந்தே முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் பசுவின் புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டவை. பசுவின் உடலில் உலக வரைபடம் இருப்பதாக போட்டோஷாப் செய்து புனிதமான பசு என பல மொழிகளில் வதந்தியை பரப்பி உள்ளனர்.



மாடுகளின் உடலில் உலக வரைபடம் இருப்பதாக போட்டோஷாப் செய்யப்பட்ட பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பரவத் தொங்கிய போட்டோஷாப் புகைப்படம் தற்பொழுது வரை வைரலாகி வருகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…