யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
800 பட சர்ச்சையை தொடர்ந்து விசய சேதுபதி மகளுக்கு மிரட்டல் விட்டவர் கனிமொழியின் கார் ட்ரைவர் தானாம்.

Facebook link | Archive link

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
"800" திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எழுந்த கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவருக்கு எதிராக வக்கீரமான பதிவுகளும் சமூக வலைதளங்களில் பதிவாகி வந்தன. இதற்கிடையில், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ட்விட்டர் பக்க பதிவு கடுமையான கண்டனங்களைப் பெற்றது.
அது குறித்து விரிவாக படிக்க : விஜய்சேதுபதி மகளுக்கு பலாத்கார அச்சுறுத்தல் விடுக்கும் ட்விட்டர் பதிவு !
இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் திமுக எம்பி கனிமொழியின் கார் ட்ரைவர் என புதியதலைமுறையின் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.
Facebook link | Archive link
உண்மை என்ன ?
" நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பதை கண்டுபிடித்தது சைபர் க்ரைம் போலீஸ். இன்டர்போல் உதவியுடன் இலங்கையில் உள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை " என இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 11-ம் தேதி செய்தி வெளியாகி இருக்கிறது.
Facebook link | Archive link
" 800 பட சர்ச்சையை தொடர்ந்து விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்தவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு. 153, 294 (பி) மாற்று 67 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர் " என அக்டோபர் 20-ம் தேதி வெளியான புதியதலைமுறை செய்தியில் ஃபோட்டோஷாப் செய்து உள்ளனர்.