யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
கனிமொழி பன்முக ஆற்றல் கொண்டவர். அவருக்கு திமுக முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி உண்டு - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Facebook link | archive link

Facebook link | archive link
விரிவான விளக்கம்
கனிமொழி பன்முக ஆற்றல் கொண்டவர் என்பதால் அவருக்கு திமுக முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி உண்டு என வைகோ கூறியதாக புதிய தலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்தி மொழி பிரச்சனை கனிமொழி எம்பி எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்து இருந்தார். " இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றால் அடிமுதல் நுனி வரை வேரோடு வேரடி மண்ணோடும் சாய்ப்போம். பன்முகத்தன்மைதான் இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் சேர்க்கிறது என்பதை பாஜக உணரவில்லை " என வைகோ தெரிவித்ததாக புதியதலைமுறை செய்தியில் வெளியாகி இருக்கிறது.
Facebook link | archive link
மேற்காணும் நியூஸ் கார்டில், திமுகவின் முதல்வர் வேட்பாளராக கனிமொழிக்கு தகுதி உண்டு என ஃபோட்டோஷாப் செய்து உள்ளார்கள்.