YouTurn

உதயநிதிக்கு பின்னால் "திருடர்கள் ஜாக்கிரதை" என எழுதி இருந்ததா ?

உதயநிதிக்கு பின்னால் "திருடர்கள் ஜாக்கிரதை" என எழுதி இருந்ததா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

உதயநிதி ஸ்டாலின் பேருந்தில் நிற்கும் புகைப்படத்தில் அவருக்கு பின்னால் " திருடர்கள் ஜாக்கிரதை " எனும் வாசகம் இடம்பெற்று உள்ளதாகவும், என்னவொரு ஒற்றுமை என மேற்காணும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வைரல் செய்து வருகிறார்கள்.







தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக வலைதளப் பிரிவின் தலைவர் சி.டி.நிர்மல்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் " Picture Of The Day.. திருடர்கள்_ஜாக்கிரதை " என உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

உண்மை என்ன ? 

" கோயமுத்தூர் ஆர்ப்பாட்டத்திற்க்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில், அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் தூத்துக்குடி எஸ் ஜோயல்" எனவேறொரு நபர் உதயநிதி உடன் இருக்கும் புகைப்படத்தை திமுகவைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இரண்டும் ஒரே இடமே.



Twitter link | Archive link 

அதேபோல், வைரலாகும் புகைப்படத்தின் உண்மையான படமும் கிடைத்தது. அதில், திருடர்கள் ஜாக்கிரதை என இடம்பெறவில்லை. சாலை சுவர்களில் எழுதப்பட்டு இருக்கும் திருடர் ஜாக்கிரதை எனும் வாசகத்தை உதயநிதி ஸ்டாலினுக்கு பின்னால் பேருந்தில் ஃபோட்டோஷாப் செய்து இருக்கிறார்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க